🏠 Lyrics Chords Bible

Karthar Karam En Malaga - கர்த்தர் கரம் என் மேலங்க

கர்த்தர் கரம் என் மேலங்க

Karthar Karam En Malaga
கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க

Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க Lyrics in English

Karthar Karam En Malaga Karththar karam en maelanga Kadukalavum payamillanga 1. Aenthiduvaar ennaith thaangiduvaar Iraுthivarai ennai nadaththiduvaar 2. Ootdiduvaar thaalaatdiduvaar Ethiri vanthaal eththiduvaar 3. Annaippaarae aravannaippaarae Alli alli muththam koduppaarae 4. Iraththaththaalae kaluvukiraar Iratchippaalae uduththukiraar 5. Thaalaattuvaar seeraattuvaar Vaalaakkaamal thalaiyaakkuvaar 6. Pariththuk kolla mutiyaathunga Oruvaraalum mutiyaathunga

PowerPoint Presentation Slides for the song Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க PPT Karthar Karam En Malaga PPT

Karthar Karam En Malaga கர்த்தர் கரம் என் மேலங்க Karththar karam en maelanga கடுகளவும் பயமில்லங்க Kadukalavum payamillanga 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் 1. Aenthiduvaar ennaith thaangiduvaar இறுதிவரை என்னை நடத்திடுவார் Iraுthivarai ennai nadaththiduvaar 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் 2. Ootdiduvaar thaalaatdiduvaar எதிரி வந்தால் எத்திடுவார் Ethiri vanthaal eththiduvaar 3. அணைப்பாரே அரவணைப்பாரே 3. Annaippaarae aravannaippaarae அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே Alli alli muththam koduppaarae 4. இரத்தத்தாலே கழுவுகிறார் 4. Iraththaththaalae kaluvukiraar இரட்சிப்பாலே உடுத்துகிறார் Iratchippaalae uduththukiraar 5. தாலாட்டுவார் சீராட்டுவார் 5. Thaalaattuvaar seeraattuvaar வாலாக்காமல் தலையாக்குவார் Vaalaakkaamal thalaiyaakkuvaar 6. பறித்துக் கொள்ள முடியாதுங்க 6. Pariththuk kolla mutiyaathunga ஒருவராலும் முடியாதுங்க Oruvaraalum mutiyaathunga

Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க Song Meaning

Karthar Karam En Malaga
The Lord's hand is upon me
Don't be afraid of darkness
1. He will bear me
He will guide me till the end
2. Ootiduar talatiduar
If the enemy comes, he will attack
3. Hugs are huggers
You give kisses all over
4. He washes himself with blood
He is clothed by salvation
5. Talatuvar Sirattuvar
He makes head without tail
6. Can't be snatched away
No one can

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum