🏠 Lyrics Chords Bible

Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t)

கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)

1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8

2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8

3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24

Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை Lyrics in English

Karththar emakku (LYRICS) A // 115// 2/4(t) Karththar emakku nanmai seythaar avaraip paaduvom Periya kaariyam Dhevan seythaar avaraippottaுvom- (2) 1. Kannnneerodu sumai sumanthu vithaiththom – mika Kempeeramaay palanai aenthi vanthom – (2) em Siraiyiruppai Dhevan thiruppinaaranto – 2 Kalippinaalae nirainthu makilkirom – aanantha Nakaippinaalum nirainthu makilkirom Aamaen aalaelooyaa – 8 2. Theeyaiyum thannnneeraiyum kadanthu vanthom – mika Selippaana idaththil amarach seythaar – (2) em Ikkattin naalil em vaayil solliya – 2 Poruththanaikalai umakku seluththuvom- meetpin Saatchikalai Sabaiyil solluvom Aamaen aalaelooyaa – 8 3. Meyyaay Dhevan manamirangi vanthaar – em Vaennduthalin kookkuralaik kaettar – (2) em Jepaththaith thallidaamal tham kirupai eenthaar – 2 Yekovaayeerae umakku Sthoththiram – parikaari Yesu iraajaa umakku Sthoththiram Aamaen aalaelooyaa – 24

PowerPoint Presentation Slides for the song Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை PPT Karthar Emacku Nanmai Seidhaar PPT

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t) Karththar emakku (LYRICS) A // 115// 2/4(t) கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம் Karththar emakku nanmai seythaar avaraip paaduvom பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2) Periya kaariyam Dhevan seythaar avaraippottaுvom- (2) 1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக 1. Kannnneerodu sumai sumanthu vithaiththom – mika கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம் Kempeeramaay palanai aenthi vanthom – (2) em சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2 Siraiyiruppai Dhevan thiruppinaaranto – 2 களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த Kalippinaalae nirainthu makilkirom – aanantha நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம் Nakaippinaalum nirainthu makilkirom ஆமேன் ஆலேலூயா – 8 Aamaen aalaelooyaa – 8 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக 2. Theeyaiyum thannnneeraiyum kadanthu vanthom – mika செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம் Selippaana idaththil amarach seythaar – (2) em இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2 Ikkattin naalil em vaayil solliya – 2 பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின் Poruththanaikalai umakku seluththuvom- meetpin சாட்சிகளை சபையில் சொல்லுவோம் Saatchikalai Sabaiyil solluvom ஆமேன் ஆலேலூயா – 8 Aamaen aalaelooyaa – 8 3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம் 3. Meyyaay Dhevan manamirangi vanthaar – em வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம் Vaennduthalin kookkuralaik kaettar – (2) em ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2 Jepaththaith thallidaamal tham kirupai eenthaar – 2 யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி Yekovaayeerae umakku Sthoththiram – parikaari இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம் Yesu iraajaa umakku Sthoththiram ஆமேன் ஆலேலூயா – 24 Aamaen aalaelooyaa – 24

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum