Karthaave Um Saththam Kaetida - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்-2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே
1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்-2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே
2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே-2
உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um Saththam Kaetida Lyrics in English
PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um Saththam Kaetida
by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um Saththam Kaetida PPT Karthaave Um Saththam Kaetida PPT
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட - Karthaave Um Saththam Kaetida Song Meaning
Karthaave Um saththam kaetida – Karthaave Um saththam kaetida
Lord, let your voice be heard
I ask your servant-2
Teach your word
In it I walk with you-2-Lord
1. Read your word and listen to your voice
I will correct myself-2
I want to walk in your way
Always teach-2-Lord
2. Talking Deva every day
I can hear your voice-2
Live your life and do your will
I have given myself into your hands-2-Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum