🏠 Lyrics Chords Bible

Karthaavae Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4

கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மைப் போகவிடேன் – நான்
உம்மைப் போகவிடேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான்
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

2. யோசேப்பின் கூட இருந்தது போல
என்னோடு கூட இரும் – இயேசுவே
என்னோடு கூட இரும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

3. தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன்
என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே
என்னையும் உயர்த்திவிடும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

4. சாலமோன்போல ஞானமாய் கேட்பேன்
கிருபையோடீந்தருளும் – இயேசுவே
கிருபையோடீந்தருளும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4

Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை Lyrics in English

Karththaavae neer ennai-LYRICS E // 110 // 4/4 Karththaavae neer ennai aaseervathiththaaloliya Ummaip pokavitaen – naan Ummaip pokavitaen (2) Yesuvin naamaththil jeyam Alleluya – 4 1. Yaakkopaip pola thodarnthu poraati Kaetpathaip pettaுkkolvaen – naan Kaetpathaip pettaுkkolvaen (2) Yesuvin naamaththil jeyam Alleluya – 4 2. Yoseppin kooda irunthathu pola Ennodu kooda irum – Yesuvae Ennodu kooda irum (2) Yesuvin naamaththil jeyam Alleluya – 4 3. Thaaveethaippola piriyamaay nadappaen Ennaiyum uyarththividum – Yesuvae Ennaiyum uyarththividum (2) Yesuvin naamaththil jeyam Alleluya – 4 4. Saalamonpola njaanamaay kaetpaen Kirupaiyoteentharulum – Yesuvae Kirupaiyoteentharulum (2) Yesuvin naamaththil jeyam Alleluya – 4

PowerPoint Presentation Slides for the song Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை PPT Karthaavae Neer Ennai PPT

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4 Karththaavae neer ennai-LYRICS E // 110 // 4/4 கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய Karththaavae neer ennai aaseervathiththaaloliya உம்மைப் போகவிடேன் – நான் Ummaip pokavitaen – naan உம்மைப் போகவிடேன் (2) Ummaip pokavitaen (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 Yesuvin naamaththil jeyam Alleluya – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி 1. Yaakkopaip pola thodarnthu poraati கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் Kaetpathaip pettaுkkolvaen – naan கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) Kaetpathaip pettaுkkolvaen (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 Yesuvin naamaththil jeyam Alleluya – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல 2. Yoseppin kooda irunthathu pola என்னோடு கூட இரும் – இயேசுவே Ennodu kooda irum – Yesuvae என்னோடு கூட இரும் (2) Ennodu kooda irum (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 Yesuvin naamaththil jeyam Alleluya – 4 3. தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன் 3. Thaaveethaippola piriyamaay nadappaen என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே Ennaiyum uyarththividum – Yesuvae என்னையும் உயர்த்திவிடும் (2) Ennaiyum uyarththividum (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 Yesuvin naamaththil jeyam Alleluya – 4 4. சாலமோன்போல ஞானமாய் கேட்பேன் 4. Saalamonpola njaanamaay kaetpaen கிருபையோடீந்தருளும் – இயேசுவே Kirupaiyoteentharulum – Yesuvae கிருபையோடீந்தருளும் (2) Kirupaiyoteentharulum (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 Yesuvin naamaththil jeyam Alleluya – 4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum