🏠 Lyrics Chords Bible

Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும்

கர்த்தா நீர் வசிக்கும்

1. கர்த்தா, நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்;
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்.

2. உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட, நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்.

3. மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்

4. மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்.

5. மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம், ஆறுதல்
அதில் கண்டடைவோம்.

6. உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்?

7. கர்த்தா, உம் முகத்தை
கண்ணாரக் காணவே,
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே.

Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும் Lyrics in English

1. Karththaa, neer vasikkum Sthalaththai naesippom; Paarinpam yaavilum Um veettaை vaanjippom. 2. Um jepa veettinil Atiyaar kooda, neer Pirasannamaakiyae Um manthai vaalththuveer. 3. Mey njaanasnaanaththin Sthaanaththai naesippom Vinn puraavaam aaviyaal Paerarul peraுvom 4. Maa thooya panthiyaam Um peedam naesippom Visvaasaththaal athil Samukam pannivom. 5. Mey jeevanullathaam Um vaarththai naesippom Santhosham, aaraுthal Athil kanndataivom. 6. Un anpin perukkai Ingaெnnnnip pottaுvom Vinn jeya geethamo Eppothu paaduvom? 7. Karththaa, um mukaththai Kannnnaarak kaanavae, Ummai ippaarinil Naesikka aevumae.

PowerPoint Presentation Slides for the song Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும் PPT Karthaa Neer Vasikum PPT

1. கர்த்தா, நீர் வசிக்கும் 1. Karththaa, neer vasikkum ஸ்தலத்தை நேசிப்போம்; Sthalaththai naesippom; பாரின்பம் யாவிலும் Paarinpam yaavilum உம் வீட்டை வாஞ்சிப்போம். Um veettaை vaanjippom. 2. உம் ஜெப வீட்டினில் 2. Um jepa veettinil அடியார் கூட, நீர் Atiyaar kooda, neer பிரசன்னமாகியே Pirasannamaakiyae உம் மந்தை வாழ்த்துவீர். Um manthai vaalththuveer. 3. மெய் ஞானஸ்நானத்தின் 3. Mey njaanasnaanaththin ஸ்தானத்தை நேசிப்போம் Sthaanaththai naesippom விண் புறாவாம் ஆவியால் Vinn puraavaam aaviyaal பேரருள் பெறுவோம் Paerarul peraுvom 4. மா தூய பந்தியாம் 4. Maa thooya panthiyaam உம் பீடம் நேசிப்போம் Um peedam naesippom விஸ்வாசத்தால் அதில் Visvaasaththaal athil சமுகம் பணிவோம். Samukam pannivom. 5. மெய் ஜீவனுள்ளதாம் 5. Mey jeevanullathaam உம் வார்த்தை நேசிப்போம் Um vaarththai naesippom சந்தோஷம், ஆறுதல் Santhosham, aaraுthal அதில் கண்டடைவோம். Athil kanndataivom. 6. உன் அன்பின் பெருக்கை 6. Un anpin perukkai இங்கெண்ணிப் போற்றுவோம் Ingaெnnnnip pottaுvom விண் ஜெய கீதமோ Vinn jeya geethamo எப்போது பாடுவோம்? Eppothu paaduvom? 7. கர்த்தா, உம் முகத்தை 7. Karththaa, um mukaththai கண்ணாரக் காணவே, Kannnnaarak kaanavae, உம்மை இப்பாரினில் Ummai ippaarinil நேசிக்க ஏவுமே. Naesikka aevumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum