🏠 Lyrics Chords Bible

Kariyam Maruthalaai - காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே-2

எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2
நாம் ஜெபித்திட நாம் துதித்திட
சிறையிருப்பு மாறிடும்-2

1.துதித்திட கதவுகள் திறக்கும்
தூதர் சேனை வந்திறங்கும்-2
கட்டுக்கள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட

2.ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும்-2
பாகாலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட

3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2
தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா ஜெபித்திட

காரியம் மாறுதலாய் முடியும் - Kariyam Maruthalaai Lyrics in English

Kaariyam maaraுthalaay mutiyum Nam karththarin karamathai seyyum-2 Nam thaesaththin siraiyiruppai Maattidum kaalamithuvae-2 Elunthu vaa jepiththida elunthu vaa thuthiththida-2 Naam jepiththida naam thuthiththida Siraiyiruppu maaridum-2 1.thuthiththida kathavukal thirakkum Thoothar senai vanthirangum-2 Kattukkal yaavum araுnthidum Kathavukalellaam thiranthidum-2 -elunthu vaa jepiththida 2.jepiththida akkini irangum Karththarin vallamai vilangum-2 Paakaalin aavikal aliyum Thaesam thaevanai ariyum-2 -elunthu vaa jepiththida 3.saththuruvin kottaைkal thakarnthidum Saaththaanin iraajjiyam alinthidum-2 Thaevanin iraajjiyam valarnthida Thaeva Sabaikal perukidum-2 -elunthu vaa jepiththida

PowerPoint Presentation Slides for the song காரியம் மாறுதலாய் முடியும் - Kariyam Maruthalaai

by clicking the fullscreen button in the Top left. Or you can download காரியம் மாறுதலாய் முடியும் - Kariyam Maruthalaai PPT Kariyam Maruthalaai PPT

காரியம் மாறுதலாய் முடியும் Kaariyam maaraுthalaay mutiyum நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2 Nam karththarin karamathai seyyum-2 நம் தேசத்தின் சிறையிருப்பை Nam thaesaththin siraiyiruppai மாற்றிடும் காலமிதுவே-2 Maattidum kaalamithuvae-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2 Elunthu vaa jepiththida elunthu vaa thuthiththida-2 நாம் ஜெபித்திட நாம் துதித்திட Naam jepiththida naam thuthiththida சிறையிருப்பு மாறிடும்-2 Siraiyiruppu maaridum-2 1.துதித்திட கதவுகள் திறக்கும் 1.thuthiththida kathavukal thirakkum தூதர் சேனை வந்திறங்கும்-2 Thoothar senai vanthirangum-2 கட்டுக்கள் யாவும் அறுந்திடும் Kattukkal yaavum araுnthidum கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட Kathavukalellaam thiranthidum-2 -elunthu vaa jepiththida 2.ஜெபித்திட அக்கினி இறங்கும் 2.jepiththida akkini irangum கர்த்தரின் வல்லமை விளங்கும்-2 Karththarin vallamai vilangum-2 பாகாலின் ஆவிகள் அழியும் Paakaalin aavikal aliyum தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட Thaesam thaevanai ariyum-2 -elunthu vaa jepiththida 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும் 3.saththuruvin kottaைkal thakarnthidum சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2 Saaththaanin iraajjiyam alinthidum-2 தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட Thaevanin iraajjiyam valarnthida தேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா ஜெபித்திட Thaeva Sabaikal perukidum-2 -elunthu vaa jepiththida

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum