🏠 Lyrics Chords Bible

Karam Pidithennai Vali Nadathum - கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
பாதை தெரியாத பாவி நானைய்யா
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

இயேசுவே இரங்குமே
வழி நடத்துமே (2)

2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே

3. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே

4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே

Karam Pidithennai Vali Nadathum Lyrics in English

1. Karam pitiththennai vali nadaththum Yesuvae ennai naan oppuvikkiraேn (2) Paathai theriyaatha paavi naanaiyyaa Ennai um siththappati neer vali nadaththum (2) Yesuvae irangumae Vali nadaththumae (2) 2. Paava irul neekki vali nadaththum Paavakkarai pokki suththikariyum (2) Sempaavam akatti vennmaiyaakkumae Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae 3. Naesarae ennai neer vali nadaththum Kaarunnyaththaik kaatti alaiththuch sellum (2) Uraintha malaiyaip pol vennmaiyaakkumae Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae 4. Theepam kaatti ennai vali nadaththum Aaviyai koduththuth thaettiyarulum (2) Velichchaththin paathaiyil alaiththuch sentu Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae

PowerPoint Presentation Slides for the song Karam Pidithennai Vali Nadathum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karam Pidithennai Vali Nadathum PPT

1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும் 1. Karam pitiththennai vali nadaththum இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2) Yesuvae ennai naan oppuvikkiraேn (2) பாதை தெரியாத பாவி நானைய்யா Paathai theriyaatha paavi naanaiyyaa என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) Ennai um siththappati neer vali nadaththum (2) இயேசுவே இரங்குமே Yesuvae irangumae வழி நடத்துமே (2) Vali nadaththumae (2) 2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும் 2. Paava irul neekki vali nadaththum பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2) Paavakkarai pokki suththikariyum (2) செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே Sempaavam akatti vennmaiyaakkumae என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae 3. நேசரே என்னை நீர் வழி நடத்தும் 3. Naesarae ennai neer vali nadaththum காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2) Kaarunnyaththaik kaatti alaiththuch sellum (2) உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே Uraintha malaiyaip pol vennmaiyaakkumae என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae 4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும் 4. Theepam kaatti ennai vali nadaththum ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2) Aaviyai koduththuth thaettiyarulum (2) வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று Velichchaththin paathaiyil alaiththuch sentu என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) — இயேசுவே Ennai um siththappati neer vali nadaththum (2) — Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum