🏠 Lyrics Chords Bible

Kannukullaa Vatchi Kaakkum - கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
நல்ல தேவன் இவர் அவரே
என் பெயரையும் அறிந்த
நல்ல தேவன் அவர் இவரே -2

கண்டுகொண்டேன்
இயேசுவின் அன்பயே
பயமில்லை எதற்கும் பயமில்ல
எதுக்கும் பயமில்லை
கண்ணீரை துடைச்சவரே
புது பாடல் தந்தவரே
கீழே விழாதபடியே கையை புடிச்சீரே
நம்பினோர் கை விட்டாலும்
மறந்தே பின்னாலும்
நான் நம்பும் தேவன் அவர்
என்னை மறக்கலயே
பாதை தெரியாம வழியிலே
நின்ன போது
நம்பிக்கை தந்து என்னை
நடக்க வச்சீரே

Kannukullaa Vatchi Kaakkum - கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Lyrics in English

Kannukullaa Vatchi Kaakkum – kannnukkulla vachchi kaakkum Kannnukkulla vachchi kaakkum Nalla Dhevan ivar avarae En peyaraiyum arintha Nalla Dhevan avar ivarae -2 Kanndukonntaen Yesuvin anpayae Payamillai etharkum payamilla Ethukkum payamillai Kannnneerai thutaichchavarae Puthu paadal thanthavarae Geelae vilaathapatiyae kaiyai putichchaீrae Nampinor kai vittalum Maranthae pinnaalum Naan nampum Dhevan avar Ennai marakkalayae Paathai theriyaama valiyilae Ninna pothu Nampikkai thanthu ennai Nadakka vachchaீrae

PowerPoint Presentation Slides for the song Kannukullaa Vatchi Kaakkum - கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kannukullaa Vatchi Kaakkum - கண்ணுக்குள்ள வச்சி காக்கும் PPT Kannukullaa Vatchi Kaakkum PPT

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Kannukullaa Vatchi Kaakkum – kannnukkulla vachchi kaakkum கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Kannnukkulla vachchi kaakkum நல்ல தேவன் இவர் அவரே Nalla Dhevan ivar avarae என் பெயரையும் அறிந்த En peyaraiyum arintha நல்ல தேவன் அவர் இவரே -2 Nalla Dhevan avar ivarae -2 கண்டுகொண்டேன் Kanndukonntaen இயேசுவின் அன்பயே Yesuvin anpayae பயமில்லை எதற்கும் பயமில்ல Payamillai etharkum payamilla எதுக்கும் பயமில்லை Ethukkum payamillai கண்ணீரை துடைச்சவரே Kannnneerai thutaichchavarae புது பாடல் தந்தவரே Puthu paadal thanthavarae கீழே விழாதபடியே கையை புடிச்சீரே Geelae vilaathapatiyae kaiyai putichchaீrae நம்பினோர் கை விட்டாலும் Nampinor kai vittalum மறந்தே பின்னாலும் Maranthae pinnaalum நான் நம்பும் தேவன் அவர் Naan nampum Dhevan avar என்னை மறக்கலயே Ennai marakkalayae பாதை தெரியாம வழியிலே Paathai theriyaama valiyilae நின்ன போது Ninna pothu நம்பிக்கை தந்து என்னை Nampikkai thanthu ennai நடக்க வச்சீரே Nadakka vachchaீrae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum