🏠 Lyrics Chords Bible

Kannin Mani Kanninmani - கண்ணின் மணி கண்ணின் மணி

கண்ணின் மணி கண்ணின் மணி

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே (2)

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே
நீ அழாதே நீ அழாதே
நீ அழாதே செல்வமே அழாதே

தனிமையில் நடக்கும் போதெல்லாம்
என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)
பாதைகள் மறையும் போது
திசைகள் மாறும்போது வேகமாய்
இறங்கி வருவாரே
பாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)
கண்ணின் மணி கண்ணின் மணி
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)

புல்லுள்ள இடங்களில் எல்லாம்
என் நல்ல மேய்ப்பர் உன்னையும்
மேய்த்திடுவார் (2)
பசியில் நடக்கும்போது
தாகத்தோடு இருக்கும் போது
வானத்தை உனக்காய் திறப்பாரே
பசியைப் போக்கிடுவாரே
தாகத்தை தீர்த்துடுவாரே

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani Lyrics in English

Kannnnin manni kannnnin manni entu Ennai alaiththavarae Kannkal entum kalangaamal Kaaththuk kollupavarae (2) Kannnneerai serththuk konndu Thuruththiyil vaiththuk konndu Pathilukku santhoshaththai Allith tharupavavarae (2) Kannnnin manni kannnnin manni entu Ennai alaiththavarae Kannkal entum kalangaamal Kaaththuk kollupavarae Nee alaathae nee alaathae Nee alaathae selvamae alaathae Thanimaiyil nadakkum pothellaam En appaa karam unnodu kooda varumae (2) Paathaikal maraiyum pothu Thisaikal maaraுmpothu vaekamaay Irangi varuvaarae Paathaikku oliyaay iruppaarae (2) Kannnnin manni kannnnin manni Ennai alaiththavarae Kannkal entum kalangaamal Kaaththuk kollupavarae (2) Pullulla idangalil ellaam En nalla maeyppar unnaiyum Maeyththiduvaar (2) Pasiyil nadakkumpothu Thaakaththodu irukkum pothu Vaanaththai unakkaay thirappaarae Pasiyaip pokkiduvaarae Thaakaththai theerththuduvaarae Kannnnin manni kannnnin manni entu Ennai alaiththavarae Kannkal entum kalangaamal Kaaththuk kollupavarae (2) Kannnneerai serththuk konndu Thuruththiyil vaiththuk konndu Pathilukku santhoshaththai Allith tharupavavarae

PowerPoint Presentation Slides for the song கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani

by clicking the fullscreen button in the Top left. Or you can download கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani PPT Kannin Mani Kanninmani PPT

கண்ணின் மணி கண்ணின் மணி என்று Kannnnin manni kannnnin manni entu என்னை அழைத்தவரே Ennai alaiththavarae கண்கள் என்றும் கலங்காமல் Kannkal entum kalangaamal காத்துக் கொள்ளுபவரே (2) Kaaththuk kollupavarae (2) கண்ணீரை சேர்த்துக் கொண்டு Kannnneerai serththuk konndu துருத்தியில் வைத்துக் கொண்டு Thuruththiyil vaiththuk konndu பதிலுக்கு சந்தோஷத்தை Pathilukku santhoshaththai அள்ளித் தருபவவரே (2) Allith tharupavavarae (2) கண்ணின் மணி கண்ணின் மணி என்று Kannnnin manni kannnnin manni entu என்னை அழைத்தவரே Ennai alaiththavarae கண்கள் என்றும் கலங்காமல் Kannkal entum kalangaamal காத்துக் கொள்ளுபவரே Kaaththuk kollupavarae நீ அழாதே நீ அழாதே Nee alaathae nee alaathae நீ அழாதே செல்வமே அழாதே Nee alaathae selvamae alaathae தனிமையில் நடக்கும் போதெல்லாம் Thanimaiyil nadakkum pothellaam என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2) En appaa karam unnodu kooda varumae (2) பாதைகள் மறையும் போது Paathaikal maraiyum pothu திசைகள் மாறும்போது வேகமாய் Thisaikal maaraுmpothu vaekamaay இறங்கி வருவாரே Irangi varuvaarae பாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2) Paathaikku oliyaay iruppaarae (2) கண்ணின் மணி கண்ணின் மணி Kannnnin manni kannnnin manni என்னை அழைத்தவரே Ennai alaiththavarae கண்கள் என்றும் கலங்காமல் Kannkal entum kalangaamal காத்துக் கொள்ளுபவரே (2) Kaaththuk kollupavarae (2) புல்லுள்ள இடங்களில் எல்லாம் Pullulla idangalil ellaam என் நல்ல மேய்ப்பர் உன்னையும் En nalla maeyppar unnaiyum மேய்த்திடுவார் (2) Maeyththiduvaar (2) பசியில் நடக்கும்போது Pasiyil nadakkumpothu தாகத்தோடு இருக்கும் போது Thaakaththodu irukkum pothu வானத்தை உனக்காய் திறப்பாரே Vaanaththai unakkaay thirappaarae பசியைப் போக்கிடுவாரே Pasiyaip pokkiduvaarae தாகத்தை தீர்த்துடுவாரே Thaakaththai theerththuduvaarae கண்ணின் மணி கண்ணின் மணி என்று Kannnnin manni kannnnin manni entu என்னை அழைத்தவரே Ennai alaiththavarae கண்கள் என்றும் கலங்காமல் Kannkal entum kalangaamal காத்துக் கொள்ளுபவரே (2) Kaaththuk kollupavarae (2) கண்ணீரை சேர்த்துக் கொண்டு Kannnneerai serththuk konndu துருத்தியில் வைத்துக் கொண்டு Thuruththiyil vaiththuk konndu பதிலுக்கு சந்தோஷத்தை Pathilukku santhoshaththai அள்ளித் தருபவவரே Allith tharupavavarae

கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin Mani Kanninmani Song Meaning

The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)
With the addition of tears
Keeping it in the accordion
Happiness in return
Giver (2)

The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
You are the protector
don't cry don't cry
Don't cry, Selva, don't cry

Whenever it happens in isolation
May my father's hand come with you (2)
When the paths disappear
Faster when changing directions
Come down
Be a light to the path (2)
The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)

All in grassy areas
You too my good shepherd
Shepherd (2)
When walking hungry
When thirsty
You open the sky
Satisfies hunger
Thirst quencher

The bell of the eye is the bell of the eye
He who called me
The eyes are always undisturbed
The Keeper (2)
With the addition of tears
Keeping it in the accordion
Happiness in return
Giver

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum