Kanni Mari Maindhane Kalangalin - கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே
கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே
கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin
Lyrics:
கன்னிமரி மைந்தனே
காலங்களில் தேவனே
கடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனே
தேவாதி தேவனே
தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே
அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்
ஒளியே உமமிலே குடியிருக்கும்
வாய் திறந்து பேசும் போது
வார்த்தை எல்லாம் கவி மணக்கும்
கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும்
இந்த உண்மை உணர்ந்து உலகம்
மகிழட்டுமே
சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்க
குருவே வந்தாய் எனக்காக
போராடி மாந்தர் இனத்தை மாற்ற வந்த விடிவெள்ளியே
தள்ளாடும் உள்ளம்
இனி எனக்கில்லையே
இந்த உண்மை உணர்ந்து உலகம் மகிழட்டுமே
கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே - Kanni Mari Maindhane Kalangalin Lyrics in English
PowerPoint Presentation Slides for the song கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே - Kanni Mari Maindhane Kalangalin
by clicking the fullscreen button in the Top left. Or you can download கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே - Kanni Mari Maindhane Kalangalin PPT Kanni Mari Maindhane Kalangalin PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum