🏠 Lyrics Chords Bible

Kannerile Kannerile En Ullamum Urugudhey - கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே
தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்
அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்
யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது

என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே
என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே
இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்
இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர்

Kannerile Kannerile En Ullamum Urugudhey Lyrics in English

Kannnneeril kannnneeril en ullamum urukuthae Kannnneeril kannnneeril en ullamum urukuthae Thavikkinten thavikkinten thanimaiyil thutikkiraேn Anuthinamum veraுm kanavaay kaattinilae sirakaanaen Yukayukamaaka sokam ennai soolnthukonndathu En yaesuvae en yaesuvae en paaraththai theerththirae En vaalvilae thunpangalai neekkidavae vantheerae Inippoluthum maaraamal ennudanae irukkinten Ithayaththin paaram pokki ennai anpaal kaakkinteer

PowerPoint Presentation Slides for the song Kannerile Kannerile En Ullamum Urugudhey

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kannerile Kannerile En Ullamum Urugudhey PPT

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே Kannnneeril kannnneeril en ullamum urukuthae கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே Kannnneeril kannnneeril en ullamum urukuthae தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன் Thavikkinten thavikkinten thanimaiyil thutikkiraேn அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன் Anuthinamum veraுm kanavaay kaattinilae sirakaanaen யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது Yukayukamaaka sokam ennai soolnthukonndathu என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே En yaesuvae en yaesuvae en paaraththai theerththirae என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே En vaalvilae thunpangalai neekkidavae vantheerae இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன் Inippoluthum maaraamal ennudanae irukkinten இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர் Ithayaththin paaram pokki ennai anpaal kaakkinteer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum