🏠 Lyrics Chords Bible

Arulin Manam Veesum - அருளின் மணம் வீசும்

அருளின் மணம் வீசும்

அருளின் மணம் வீசும்
நறு மலரே உன்னை கண்டேன்
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ

பொன்னும் மணியும் உன் மேனியில்
மின்ன மனம் இல்லாமல்
கந்தை துணியை நாடி
நீ இந்நிலம் வந்தாயோ
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

வான தூதர் சூழ்ந்து
இசை பாட வேண்டிடாமல்
மேய்ப்பர் குழலின் ஓசை
நீ கேட்கவே வந்தாயோ
குளிரில் ஏழை குடியில்
என் துன்பம் நீக்க வந்தாயோ

Kanne Thalaelo Christmas Lyrics in English

Arulin manam veesum Naraு malarae unnai kanntaen Kuliril aelai kutiyil En thunpam neekka vanthaayo Kannnnee thaalaelo Kannnnee thaalaelo Aariraaro aariraaro Aariraaro aariraaro Aariraaraariro Ponnum manniyum un maeniyil Minna manam illaamal Kanthai thunniyai naati Nee innilam vanthaayo Kuliril aelai kutiyil En thunpam neekka vanthaayo Vaana thoothar soolnthu Isai paada vaenntidaamal Maeyppar kulalin osai Nee kaetkavae vanthaayo Kuliril aelai kutiyil En thunpam neekka vanthaayo

PowerPoint Presentation Slides for the song Kanne Thalaelo Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kanne Thalaelo Christmas PPT Arulin Manam Veesum PPT

அருளின் மணம் வீசும் Arulin manam veesum நறு மலரே உன்னை கண்டேன் Naraு malarae unnai kanntaen குளிரில் ஏழை குடியில் Kuliril aelai kutiyil என் துன்பம் நீக்க வந்தாயோ En thunpam neekka vanthaayo கண்ணே தாலேலோ Kannnnee thaalaelo கண்ணே தாலேலோ Kannnnee thaalaelo ஆரிராரோ ஆரிராரோ Aariraaro aariraaro ஆரிராரோ ஆரிராரோ Aariraaro aariraaro ஆரிராராரிரோ Aariraaraariro பொன்னும் மணியும் உன் மேனியில் Ponnum manniyum un maeniyil மின்ன மனம் இல்லாமல் Minna manam illaamal கந்தை துணியை நாடி Kanthai thunniyai naati நீ இந்நிலம் வந்தாயோ Nee innilam vanthaayo குளிரில் ஏழை குடியில் Kuliril aelai kutiyil என் துன்பம் நீக்க வந்தாயோ En thunpam neekka vanthaayo வான தூதர் சூழ்ந்து Vaana thoothar soolnthu இசை பாட வேண்டிடாமல் Isai paada vaenntidaamal மேய்ப்பர் குழலின் ஓசை Maeyppar kulalin osai நீ கேட்கவே வந்தாயோ Nee kaetkavae vanthaayo குளிரில் ஏழை குடியில் Kuliril aelai kutiyil என் துன்பம் நீக்க வந்தாயோ En thunpam neekka vanthaayo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum