🏠 Lyrics Chords Bible

Kanmanipola Kathire En Yesapa - கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா

கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா
என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா
நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா 

என்னை தோள் மீது சுமந்திரே
என்னை பத்திரமாய் காத்தீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா 

என் வாழ்வில் நோக்கம் வைத்தீர்
எனக்கென்றோர் திட்டம் வைத்தீர்
உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா 

என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே
என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே
நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா
நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா

Kanmanipola Kathire En Yesapa Lyrics in English

Kannmannipola kaaththirae en iyaesappaa Naan unga sellappillai en iyaesappaa Ennaik kannmannipola kaaththirae en iyaesappaa Naan unga sellappillai en iyaesappaa  Ennai thol meethu sumanthirae Ennai paththiramaay kaaththeer Ennai ullangaiyil varaintheerae en iyaesappaa Naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa  En vaalvil Nnokkam vaiththeer Enakkentor thittam vaiththeer Um viruppam pol seythiduvaen en iyaesappaa Naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa  Ennaip pataiththavarae um valiyil vaalnthidavae Ennai varaintheerae ummaip pola nadanthidavae Naan umthathamamaay nadanthiduvaen en iyaesappaa Naan unnmaiyaaka vaalnthiduvaen en iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Kanmanipola Kathire En Yesapa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kanmanipola Kathire En Yesapa PPT

கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா Kannmannipola kaaththirae en iyaesappaa நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா Naan unga sellappillai en iyaesappaa என்னைக் கண்மணிபோல காத்திரே என் இயேசப்பா Ennaik kannmannipola kaaththirae en iyaesappaa நான் உங்க செல்லப்பிள்ளை என் இயேசப்பா Naan unga sellappillai en iyaesappaa என்னை தோள் மீது சுமந்திரே Ennai thol meethu sumanthirae என்னை பத்திரமாய் காத்தீர் Ennai paththiramaay kaaththeer என்னை உள்ளங்கையில் வரைந்தீரே என் இயேசப்பா Ennai ullangaiyil varaintheerae en iyaesappaa நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா Naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa என் வாழ்வில் நோக்கம் வைத்தீர் En vaalvil Nnokkam vaiththeer எனக்கென்றோர் திட்டம் வைத்தீர் Enakkentor thittam vaiththeer உம் விருப்பம் போல் செய்திடுவேன் என் இயேசப்பா Um viruppam pol seythiduvaen en iyaesappaa நான் உமக்காக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா Naan umakkaaka vaalnthiduvaen en iyaesappaa என்னைப் படைத்தவரே உம் வழியில் வாழ்ந்திடவே Ennaip pataiththavarae um valiyil vaalnthidavae என்னை வரைந்தீரே உம்மைப் போல நடந்திடவே Ennai varaintheerae ummaip pola nadanthidavae நான் உம்ததமமாய் நடந்திடுவேன் என் இயேசப்பா Naan umthathamamaay nadanthiduvaen en iyaesappaa நான் உண்மையாக வாழ்ந்திடுவேன் என் இயேசப்பா Naan unnmaiyaaka vaalnthiduvaen en iyaesappaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum