🏠 Lyrics Chords Bible

Kanmanee Nee Kanvalarai - கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

Kanmanee Nee Kanvalarai Lyrics in English

Kannmanni nee kannvalaraay Vinnmanni nee urangiduvaay Kannmanni nee kannvalaraay 1. Thoongu kannnnee thoothar thaalaatta Neengum thunpam niththirai vara Aengum makkal innal neengida Thaangaa thukkam thuyar minjum kadum kuliril Kanthai thunni pothinthaayo 2. Sinna Yesu sellappaalanae Unnai naanum aerpaen vaenthanae Ennaip paarum inpa mainthanae Unnatha thaeva vaakkunnil niraivaera Aelai makavaay vanthanaiyo 3. Veedum inti munnanaithaano Kaadum kuntum sernthathaeno Paadum geetham kaelaayo neeyum Thaedum meyyanpar unnati panniya Aelmaik kolam konndanaiyo

PowerPoint Presentation Slides for the song Kanmanee Nee Kanvalarai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kanmanee Nee Kanvalarai PPT

கண்மணி நீ கண்வளராய் Kannmanni nee kannvalaraay விண்மணி நீ உறங்கிடுவாய் Vinnmanni nee urangiduvaay கண்மணி நீ கண்வளராய் Kannmanni nee kannvalaraay 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட 1. Thoongu kannnnee thoothar thaalaatta நீங்கும் துன்பம் நித்திரை வர Neengum thunpam niththirai vara ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட Aengum makkal innal neengida தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில் Thaangaa thukkam thuyar minjum kadum kuliril கந்தை துணி பொதிந்தாயோ Kanthai thunni pothinthaayo 2. சின்ன இயேசு செல்லப்பாலனே 2. Sinna Yesu sellappaalanae உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே Unnai naanum aerpaen vaenthanae என்னைப் பாரும் இன்ப மைந்தனே Ennaip paarum inpa mainthanae உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற Unnatha thaeva vaakkunnil niraivaera ஏழை மகவாய் வந்தனையோ Aelai makavaay vanthanaiyo 3. வீடும் இன்றி முன்னனைதானோ 3. Veedum inti munnanaithaano காடும் குன்றும் சேர்ந்ததேனோ Kaadum kuntum sernthathaeno பாடும் கீதம் கேளாயோ நீயும் Paadum geetham kaelaayo neeyum தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய Thaedum meyyanpar unnati panniya ஏழ்மைக் கோலம் கொண்டனையோ Aelmaik kolam konndanaiyo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum