🏠 Lyrics Chords Bible

Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய் 

படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன் 

குயவன் நீயே களிமண் நானல்லவா 

குன்றாத உனது மகிமை நான் சொல்லவா 

இறைவனே ஆகட்டும் உன் உளமே 

அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய் 

அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2 

எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம் 

வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம் 

உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக 

சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன 

காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2 

எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக 

உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்

உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyrics in English

Kaannikkaiyaaka vanthaen kanivodu aettiduvaay  Pataiththavaa pannikinten paramanae pukalkinten  Kuyavan neeyae kalimann naanallavaa  Kuntatha unathu makimai naan sollavaa  Iraivanae aakattum un ulamae  Alakaana ulakam athil oru manitham anpaaka nee pataiththaay  Anaivarum makilnthu aanantham pakirnthu amaiththida nee panniththaay – 2  Ellaamae unathanto ente yaam unarnthom  Vallavaa um kaiyil yaam konarnthom  Um siththamae niraivaeraுka um thittamae engum niraivaakuka  Soodaatha malarum suvaikkaatha unavum kaiyilae payan enna  Kaaykkaatha maramum kaniyillaa kotiyum kaaynthum ilappenna – 2  Em vaalvin porulaaka um meetpin arulaaka  Um kaiyil emmai yaam koduththom Um siththamae niraivaeraுka um thittamae engum niraivaakuka

PowerPoint Presentation Slides for the song Kanikkaiyaga Vanthaen Kanivodu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kanikkaiyaga Vanthaen Kanivodu PPT

காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய் Kaannikkaiyaaka vanthaen kanivodu aettiduvaay படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன் Pataiththavaa pannikinten paramanae pukalkinten குயவன் நீயே களிமண் நானல்லவா Kuyavan neeyae kalimann naanallavaa குன்றாத உனது மகிமை நான் சொல்லவா Kuntatha unathu makimai naan sollavaa இறைவனே ஆகட்டும் உன் உளமே Iraivanae aakattum un ulamae அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய் Alakaana ulakam athil oru manitham anpaaka nee pataiththaay அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2 Anaivarum makilnthu aanantham pakirnthu amaiththida nee panniththaay – 2 எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம் Ellaamae unathanto ente yaam unarnthom வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம் Vallavaa um kaiyil yaam konarnthom உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக Um siththamae niraivaeraுka um thittamae engum niraivaakuka சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன Soodaatha malarum suvaikkaatha unavum kaiyilae payan enna காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2 Kaaykkaatha maramum kaniyillaa kotiyum kaaynthum ilappenna – 2 எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக Em vaalvin porulaaka um meetpin arulaaka உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம் Um kaiyil emmai yaam koduththom உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக Um siththamae niraivaeraுka um thittamae engum niraivaakuka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum