🏠 Lyrics Chords Bible

Kandangi Selai Katti Christmas - கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு

தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே

குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு
வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு
கைல காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

மதியீனமாய் பேசாதைய
மனதில் கர்வம் கொள்வதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்தேலகம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி Lyrics in English

Kanndaangi selai katti Marikkolunthu thalaiyil sooti Kanji paanai sumanthu pokum Sinna ponnae konjaோ nillu Thannaanae thaana nannae thannananae thaanae naanae Kulam ellaam narainjirukku Vayalellaam velainjirukku Kaila kaasu irukku Kavalai ini namakku ethukku Mathiyeenamaay paesaathaiya Manathil karvam kolvathaiyae Intu iravu jeevan ponaal Serththa selvam yaarukku pokum Unakkaaka maenmai ilanthaar Enakkaaka makimai ilanthaar Namakkaaka thannai ilantha Thaeva paalan piranthaar aiyaa Aalayam tholuvom naamum Thaevanaiyae pannivom naalum Peththaelakam paalakanai Nam illam alaiththu povom

PowerPoint Presentation Slides for the song Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி PPT Kandangi Selai Katti Christmas PPT

கண்டாங்கி சேலை கட்டி Kanndaangi selai katti மரிக்கொழுந்து தலையில் சூடி Marikkolunthu thalaiyil sooti கஞ்சி பானை சுமந்து போகும் Kanji paanai sumanthu pokum சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு Sinna ponnae konjaோ nillu தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே Thannaanae thaana nannae thannananae thaanae naanae குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு Kulam ellaam narainjirukku வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு Vayalellaam velainjirukku கைல காசு இருக்கு Kaila kaasu irukku கவலை இனி நமக்கு எதுக்கு Kavalai ini namakku ethukku மதியீனமாய் பேசாதைய Mathiyeenamaay paesaathaiya மனதில் கர்வம் கொள்வதையே Manathil karvam kolvathaiyae இன்று இரவு ஜீவன் போனால் Intu iravu jeevan ponaal சேர்த்த செல்வம் யாருக்கு போகும் Serththa selvam yaarukku pokum உனக்காக மேன்மை இழந்தார் Unakkaaka maenmai ilanthaar எனக்காக மகிமை இழந்தார் Enakkaaka makimai ilanthaar நமக்காக தன்னை இழந்த Namakkaaka thannai ilantha தேவ பாலன் பிறந்தார் ஐயா Thaeva paalan piranthaar aiyaa ஆலயம் தொழுவோம் நாமும் Aalayam tholuvom naamum தேவனையே பணிவோம் நாளும் Thaevanaiyae pannivom naalum பெத்தேலகம் பாலகனை Peththaelakam paalakanai நம் இல்லம் அழைத்து போவோம் Nam illam alaiththu povom

Kandangi Selai Katti Christmas கண்டாங்கி சேலை கட்டி Song Meaning

Kandangi saree tie
He died and burned his head
A pot of porridge will be carried
Wait a minute little girl

Myself Myself Myself Myself

The pool is all black
All the fields are green
I have money
Why should we worry anymore?

Don't talk rudely
Taking pride in the mind
If you die tonight
To whom will the added wealth go?

He lost his dignity for you
He lost his glory for me
He lost himself for us
Deva Balan was born sir

Let's worship the temple
A day to worship God
Bethlehem Balakanai
We will take you home

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum