🏠 Lyrics Chords Bible

Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
கல்வாரி சிநேகம்

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம்

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண-2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2
என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா-2
நான் சிறுகவும் நீர் பெருகவும்-2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்-கல்வாரி சிநேகம்

Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும் Lyrics in English

Kalvaari sinaekam karaiththidum ennai Kalmanam maatti karainthoda seyyum (2) Kalvaari sinaekam 1. Kaalangal thoraுm kaavalil ullor Kaanattum ummai kalippodu innum-2 Kurusathin iraththam kural kodukkattum-2 Kumpiduvorai kunamaakkum vaetham-kalvaari sinaekam 2. Irunndathor vaalvil innamum vaalvor Iniyaavathu um thirumukam kaana-2 Naathaa um sinaekam perukattum ennil-2 Ennai kaanuvor ummai kaanattum-kalvaari sinaekam 3. Arpamaana vaalvu arputhamaay maara Anaiththaiyum thanthaen aatkollum thaevaa-2 Naan siraுkavum neer perukavum-2 Theepaththin thiriyaay eduththaatkollum-kalvaari sinaekam

PowerPoint Presentation Slides for the song Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும் PPT Kalvari Sneham Karaithidum PPT

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை Kalvaari sinaekam karaiththidum ennai கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) Kalmanam maatti karainthoda seyyum (2) கல்வாரி சிநேகம் Kalvaari sinaekam 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் 1. Kaalangal thoraுm kaavalil ullor காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 Kaanattum ummai kalippodu innum-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 Kurusathin iraththam kural kodukkattum-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் Kumpiduvorai kunamaakkum vaetham-kalvaari sinaekam 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் 2. Irunndathor vaalvil innamum vaalvor இனியாவது உம் திருமுகம் காண-2 Iniyaavathu um thirumukam kaana-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 Naathaa um sinaekam perukattum ennil-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் Ennai kaanuvor ummai kaanattum-kalvaari sinaekam 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற 3. Arpamaana vaalvu arputhamaay maara அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா-2 Anaiththaiyum thanthaen aatkollum thaevaa-2 நான் சிறுகவும் நீர் பெருகவும்-2 Naan siraுkavum neer perukavum-2 தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்-கல்வாரி சிநேகம் Theepaththin thiriyaay eduththaatkollum-kalvaari sinaekam

Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும் Song Meaning

The friendship of Calvary melts me
Dissolves the stone (2)
Calvary Fellowship

1. Detainees from time to time
Let me see you with joy – 2 more
Let the blood of the cross speak-2
The Veda that heals those who bow down – Calvary Sinegam

2. Those who still live in the darkness
I will see your face again-2
May your friendship increase in me-2
Let those who see me see you – Calvary Fellowship

3. A trivial life becomes wonderful
God who gives everything – 2
I will shrink and the water will rise-2
Taking the wick of the lamp – Calvary fellowship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum