🏠 Lyrics Chords Bible

Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvari Anbai Ennidum Velai Lyrics in English

Kalvaari anpai ennnnidum vaelai Kannkal kalangiduthae Karththaa um paadukal ippothum ninaiththaal Nenjam nekilnthiduthae Kethsamanae poongaavilae Kathari alum osai Eththisaiyum thonikkirathae Engal manam thikaikkintathae Kannkal kalangiduthae – kalvaari Siluvaiyil maatti vathaiththanaro Ummai senniram aakkinaro Appothum avarkaay vaenntineerae Anpodu avarkalai kannteeranto Appaa um manam perithae – kalvaari Emmaiyum ummaipol maattidavae Um jeevan thantheeranto En thalai tharaimattum thaalththukinten Thanthu vittaேn anpin karangalilae Aettaு entum nadaththum – kalvaari

PowerPoint Presentation Slides for the song Kalvari Anbai Ennidum Velai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvari Anbai Ennidum Velai PPT

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Kalvaari anpai ennnnidum vaelai கண்கள் கலங்கிடுதே Kannkal kalangiduthae கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் Karththaa um paadukal ippothum ninaiththaal நெஞ்சம் நெகிழ்ந்திடுதே Nenjam nekilnthiduthae கெத்சமனே பூங்காவிலே Kethsamanae poongaavilae கதறி அழும் ஓசை Kathari alum osai எத்திசையும் தொனிக்கிறதே Eththisaiyum thonikkirathae எங்கள் மனம் திகைக்கின்றதே Engal manam thikaikkintathae கண்கள் கலங்கிடுதே – கல்வாரி Kannkal kalangiduthae – kalvaari சிலுவையில் மாட்டி வதைத்தனரோ Siluvaiyil maatti vathaiththanaro உம்மை செந்நிறம் ஆக்கினரோ Ummai senniram aakkinaro அப்போதும் அவர்காய் வேண்டினீரே Appothum avarkaay vaenntineerae அன்போடு அவர்களை கண்டீரன்றோ Anpodu avarkalai kannteeranto அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி Appaa um manam perithae – kalvaari எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே Emmaiyum ummaipol maattidavae உம் ஜீவன் தந்தீரன்றோ Um jeevan thantheeranto என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் En thalai tharaimattum thaalththukinten தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே Thanthu vittaேn anpin karangalilae ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி Aettaு entum nadaththum – kalvaari

Kalvari Anbai Ennidum Velai Song Meaning

Calvary is a time to count love
Eyes are confused
Lord, if I think of your songs even now
Take heart

In the Garden of Gethsemane
The sound of crying
The chord is also toned
Our minds are stunned
Troubled eyes – Calvary

Crucified
They made you red
Even then, pray to him
See them with love
Abba um manam perithe – Calvary

Make us like you
You gave your life
I lower my head to the ground
I gave it to the arms of love
Acceptance and conduct – Calvary

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum