🏠 Lyrics Chords Bible

Kalvaari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்

காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்

இருண்டதோர் வாழ்வில்
இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னை காணுவோர் உம்மை காணட்டும்

அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன்
ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய்
எடுத்தாட்கொள்ளும்

Kalvaari Sneham Karaithidum Lyrics in English

Kalvaari sinaekam karaiththidum ennai Kalmanam maatti karainthoda seyyum Kaalangal thoraுm kaavalil ullor Kaanattum ummai kalippodu entum Kurusathin iraththam kural kodukkattum Kumpiduvorai kunamaakkum vaetham Irunndathor vaalvil Innamum vaalvor Iniyaavathu um thirumukam kaana Naathaa um sinaekam perukattum ennil Ennai kaanuvor ummai kaanattum Arpamaana vaalvu arputhamaay maara Anaiththaiyum thanthaen Aatkollum thaevaa Naan siraுkavum neer perukavum Theepaththin thiriyaay Eduththaatkollum

PowerPoint Presentation Slides for the song Kalvaari Sneham Karaithidum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvaari Sneham Karaithidum PPT

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை Kalvaari sinaekam karaiththidum ennai கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் Kalmanam maatti karainthoda seyyum காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் Kaalangal thoraுm kaavalil ullor காணட்டும் உம்மை களிப்போடு என்றும் Kaanattum ummai kalippodu entum குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் Kurusathin iraththam kural kodukkattum கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் Kumpiduvorai kunamaakkum vaetham இருண்டதோர் வாழ்வில் Irunndathor vaalvil இன்னமும் வாழ்வோர் Innamum vaalvor இனியாவது உம் திருமுகம் காண Iniyaavathu um thirumukam kaana நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் Naathaa um sinaekam perukattum ennil என்னை காணுவோர் உம்மை காணட்டும் Ennai kaanuvor ummai kaanattum அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற Arpamaana vaalvu arputhamaay maara அனைத்தையும் தந்தேன் Anaiththaiyum thanthaen ஆட்கொள்ளும் தேவா Aatkollum thaevaa நான் சிறுகவும் நீர் பெருகவும் Naan siraுkavum neer perukavum தீபத்தின் திரியாய் Theepaththin thiriyaay எடுத்தாட்கொள்ளும் Eduththaatkollum

Kalvaari Sneham Karaithidum Song Meaning

The friendship of Calvary melts me
Kalmana will change and dissolve

Detainees from time to time
May you be happy forever
Let the blood of the cross speak
A scripture that heals those who bow down

In the dark life
Still living
I hope to see you again soon
May your friendship increase in me
May those who see me see you

A trivial life becomes wonderful
I gave everything
Possessing Deva
I will be small and the water will increase
The wick of the lamp
will take

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum