🏠 Lyrics Chords Bible

Kalvaari Siluvayil Thongi Jeevanai Vittar - -கல்வாரி சிலுவையில்

-கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டார்
மானிடரிதயத்தில்
நன்மாறுதல் செய்திட
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில்

பல்லவி

அக்கல்வாரி! அக்கல்வாரி!
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்

2. இவ் வற்புத அன்புதான்
மீட்பருக்கு எந்தனை
முழு தத்தஞ் செய்யத்தான்
ஆவி ஆத்துமா தேகத்தை
சர்வாங்க பலியாக
இயேசுவே படைக்கிறேன்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி

3. நானுமக்குச் சொந்தமே
என்னை ஏற்றுக்கொள்ளுமேன்
நேச மீட்பர் தயவாய்
என்னில் வாசம் பண்ணுமேன்
பாவம் போக்கி என் நெஞ்சை
சுத்தமாக்கி விடுமேன்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி

4. கர்த்தர் மாண்ட நாளதில்
பூலோகம் அதிர்ந்தது
இந்த மா பலியால் தான்
கேளும் இரட்சை வந்தது
நம்பும் எந்தப் பாவிக்கும்
என்றும் நல் விடுதலை
வந்திடவே மரித்தார்
கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி

Kalvaari Siluvayil Thongi Jeevanai Vittar -கல்வாரி சிலுவையில் Lyrics in English

1. Kalvaari siluvaiyil Thongi jeevanai vittar Maanidarithayaththil Nanmaaraுthal seythida Maasatta jeeva nathi Paavam pokkath thirantheer Enakkaaka mariththeer Kalvaari siluvaiyil Pallavi Akkalvaari! Akkalvaari! Enakkaesu mariththaar Kalvaari siluvaiyil 2. Iv varputha anputhaan Meetparukku enthanai Mulu thaththanj seyyaththaan Aavi aaththumaa thaekaththai Sarvaanga paliyaaka Yesuvae pataikkiraேn Enakkaaka mariththeer Kalvaari siluvaiyil – akkalvaari 3. Naanumakkuch sonthamae Ennai aettaுkkollumaen Naesa meetpar thayavaay Ennil vaasam pannnumaen Paavam pokki en nenjai Suththamaakki vidumaen Enakkaaka mariththeer Kalvaari siluvaiyil – akkalvaari 4. Karththar maannda naalathil Poolokam athirnthathu Intha maa paliyaal thaan Kaelum iratchaை vanthathu Nampum enthap paavikkum Entum nal viduthalai Vanthidavae mariththaar Kalvaari siluvaiyil – akkalvaari

PowerPoint Presentation Slides for the song Kalvaari Siluvayil Thongi Jeevanai Vittar -கல்வாரி சிலுவையில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvaari Siluvayil Thongi Jeevanai Vittar -கல்வாரி சிலுவையில் PPT Kalvaari Siluvayil Thongi Jeevanai Vittar PPT

1. கல்வாரி சிலுவையில் 1. Kalvaari siluvaiyil தொங்கி ஜீவனை விட்டார் Thongi jeevanai vittar மானிடரிதயத்தில் Maanidarithayaththil நன்மாறுதல் செய்திட Nanmaaraுthal seythida மாசற்ற ஜீவ நதி Maasatta jeeva nathi பாவம் போக்கத் திறந்தீர் Paavam pokkath thirantheer எனக்காக மரித்தீர் Enakkaaka mariththeer கல்வாரி சிலுவையில் Kalvaari siluvaiyil பல்லவி Pallavi அக்கல்வாரி! அக்கல்வாரி! Akkalvaari! Akkalvaari! எனக்கேசு மரித்தார் Enakkaesu mariththaar கல்வாரி சிலுவையில் Kalvaari siluvaiyil 2. இவ் வற்புத அன்புதான் 2. Iv varputha anputhaan மீட்பருக்கு எந்தனை Meetparukku enthanai முழு தத்தஞ் செய்யத்தான் Mulu thaththanj seyyaththaan ஆவி ஆத்துமா தேகத்தை Aavi aaththumaa thaekaththai சர்வாங்க பலியாக Sarvaanga paliyaaka இயேசுவே படைக்கிறேன் Yesuvae pataikkiraேn எனக்காக மரித்தீர் Enakkaaka mariththeer கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி Kalvaari siluvaiyil – akkalvaari 3. நானுமக்குச் சொந்தமே 3. Naanumakkuch sonthamae என்னை ஏற்றுக்கொள்ளுமேன் Ennai aettaுkkollumaen நேச மீட்பர் தயவாய் Naesa meetpar thayavaay என்னில் வாசம் பண்ணுமேன் Ennil vaasam pannnumaen பாவம் போக்கி என் நெஞ்சை Paavam pokki en nenjai சுத்தமாக்கி விடுமேன் Suththamaakki vidumaen எனக்காக மரித்தீர் Enakkaaka mariththeer கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி Kalvaari siluvaiyil – akkalvaari 4. கர்த்தர் மாண்ட நாளதில் 4. Karththar maannda naalathil பூலோகம் அதிர்ந்தது Poolokam athirnthathu இந்த மா பலியால் தான் Intha maa paliyaal thaan கேளும் இரட்சை வந்தது Kaelum iratchaை vanthathu நம்பும் எந்தப் பாவிக்கும் Nampum enthap paavikkum என்றும் நல் விடுதலை Entum nal viduthalai வந்திடவே மரித்தார் Vanthidavae mariththaar கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி Kalvaari siluvaiyil – akkalvaari

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum