🏠 Lyrics Chords Bible

Kalvaari Maamalaimael - இயேசு என் தஞ்சம்

இயேசு என் தஞ்சம்

இயேசு என் தஞ்சம்

    
1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய்க் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக் கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார்
         
3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvaari Maamalaimael Lyrics in English

Yesu en thanjam      1. Kalvaari maamalaimael kai kaalkal aannikalaal Kadaavappattavaraayk Karththar thongak kanntaen Kurusin vaethanaiyum sirasin mulmutiyum Kuruthi sinthuvathum urukkitten manathai 2. Anjaathae en makanae minjum un paavamathaal Nenjam kalangaathae thanjam naanae unakku Enakkaen ippaadu unakkaakaththaanae Eenak kolamatainthaen unnai iratchiththaen entar 3. Karththarin saththamathai saththiyam entu nampi Pakthiyudan vilunthu muththam seythaen avarai En paavam neengiyathae ekkaedum otiyathae Santhaekam maariyathae santhosham pongiyathae

PowerPoint Presentation Slides for the song Kalvaari Maamalaimael

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalvaari Maamalaimael PPT

இயேசு என் தஞ்சம் Yesu en thanjam 1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால் 1. Kalvaari maamalaimael kai kaalkal aannikalaal கடாவப்பட்டவராய்க் கர்த்தர் தொங்கக் கண்டேன் Kadaavappattavaraayk Karththar thongak kanntaen குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் Kurusin vaethanaiyum sirasin mulmutiyum குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை Kuruthi sinthuvathum urukkitten manathai 2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால் 2. Anjaathae en makanae minjum un paavamathaal நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு Nenjam kalangaathae thanjam naanae unakku எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே Enakkaen ippaadu unakkaakaththaanae ஈனக் கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார் Eenak kolamatainthaen unnai iratchiththaen entar 3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி 3. Karththarin saththamathai saththiyam entu nampi பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை Pakthiyudan vilunthu muththam seythaen avarai என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே En paavam neengiyathae ekkaedum otiyathae சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே Santhaekam maariyathae santhosham pongiyathae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum