🏠 Lyrics Chords Bible

Kalkal Kuuppitum Nee Paesaavittaal - நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்

நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்

நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்
         
1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!
         
2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!
         
3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்! 

Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics in English

Nee paesaavittal kalkalum paesum Kalkal kooppidum nee paesaavittal .. Intha Kalkal kooppidum nee paadaavittal 1. Aapirakaamin puththirar enpor aanndavarai maranthuvittal Kalkalaal tham pillaikalaakka vallavar unndu theriyumaa! 2. Vaetham kattaு pothipporum saththiyaththaik kataipitiththaal Aayakkaarar paavikalum paralokil idam peraுvaarae! 3. Iraajjiyaththin puththirar enpor alaippai asattaை pannnnivittal Vaeliyarukae ulla manithar kaliyaana saalai nirappuvaar!

PowerPoint Presentation Slides for the song Kalkal Kuuppitum Nee Paesaavittaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalkal Kuuppitum Nee Paesaavittaal PPT

நீ பேசாவிட்டால் கல்களும் பேசும் Nee paesaavittal kalkalum paesum கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த Kalkal kooppidum nee paesaavittal .. Intha கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால் Kalkal kooppidum nee paadaavittal 1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால் 1. Aapirakaamin puththirar enpor aanndavarai maranthuvittal கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா! Kalkalaal tham pillaikalaakka vallavar unndu theriyumaa! 2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால் 2. Vaetham kattaு pothipporum saththiyaththaik kataipitiththaal ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே! Aayakkaarar paavikalum paralokil idam peraுvaarae! 3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால் 3. Iraajjiyaththin puththirar enpor alaippai asattaை pannnnivittal வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்! Vaeliyarukae ulla manithar kaliyaana saalai nirappuvaar!

Kalkal Kuuppitum Nee Paesaavittaal Song Meaning

If you do not speak, the stones will speak

The stones will call if you don't speak .. this
The stones will cry if you don't sing

1. If the children of Abraham forget the Lord
Do you know that there are people who can make their children out of stones!

2. If those who learn and teach the Vedas adhere to the truth
Sinners will also find a place in heaven!

3. If the sons of the kingdom ignore the call
The man next to the fence will fill the marriage road!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum