🏠 Lyrics Chords Bible

Kalikooruvom Karther Nam Patchame - களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்.
கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் நம்மோடு, கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்;
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,
அவரே திடன் ஆகையால்.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும், இது மெய் மெய்யே.
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

4. நிலைத்திருப்போம் , கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம்;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்
யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

Kalikooruvom Karther Nam Patchame Lyrics in English

1. Kalikooruvom, Karththar nam patchamae; Tham raththaththaal nammai meettar; Avar namakku yaavilum ellaamae Eppaavam payam neekkuvaar. Karththar nam patcham, Karththar nammodu, Karththar sakaayar Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 2. Thidanataivom, theemai maerkolluvom Karththaavin valla karaththaal; Unnmai pakthiyaay naatooraுm jeevippom, Avarae thidan aakaiyaal. Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 3. Vaakkai nampuvom, uraுthi moliyaay Kristhuvil aam aamaen ente; Poomi olinthum entum uraுthiyaay Nilaikkum, ithu mey meyyae. Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor? 4. Nilaiththiruppom , karththarin kattinil, Athaal niththiya jeevan unndaam; Pattaுm aelaiyaith tham valla karaththil Vaiththentum paathukaappaaraam Yaar ethirkka vallor? Yaar yaar yaar? Yaar ethirkka vallor? Yaar vallor?

PowerPoint Presentation Slides for the song Kalikooruvom Karther Nam Patchame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalikooruvom Karther Nam Patchame PPT

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே; 1. Kalikooruvom, Karththar nam patchamae; தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்; Tham raththaththaal nammai meettar; அவர் நமக்கு யாவிலும் எல்லாமே Avar namakku yaavilum ellaamae எப்பாவம் பயம் நீக்குவார். Eppaavam payam neekkuvaar. கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் நம்மோடு, கர்த்தர் சகாயர் Karththar nam patcham, Karththar nammodu, Karththar sakaayar யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? Yaar ethirkka vallor? Yaar yaar yaar? யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? Yaar ethirkka vallor? Yaar vallor? 2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம் 2. Thidanataivom, theemai maerkolluvom கர்த்தாவின் வல்ல கரத்தால்; Karththaavin valla karaththaal; உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம், Unnmai pakthiyaay naatooraுm jeevippom, அவரே திடன் ஆகையால். Avarae thidan aakaiyaal. யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? Yaar ethirkka vallor? Yaar yaar yaar? யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? Yaar ethirkka vallor? Yaar vallor? 3. வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய் 3. Vaakkai nampuvom, uraுthi moliyaay கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே; Kristhuvil aam aamaen ente; பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய் Poomi olinthum entum uraுthiyaay நிலைக்கும், இது மெய் மெய்யே. Nilaikkum, ithu mey meyyae. யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? Yaar ethirkka vallor? Yaar yaar yaar? யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? Yaar ethirkka vallor? Yaar vallor? 4. நிலைத்திருப்போம் , கர்த்தரின் கட்டினில், 4. Nilaiththiruppom , karththarin kattinil, அதால் நித்திய ஜீவன் உண்டாம்; Athaal niththiya jeevan unndaam; பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில் Pattaுm aelaiyaith tham valla karaththil வைத்தென்றும் பாதுகாப்பாராம் Vaiththentum paathukaappaaraam யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? Yaar ethirkka vallor? Yaar yaar yaar? யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? Yaar ethirkka vallor? Yaar vallor?

Kalikooruvom Karther Nam Patchame Song Meaning

1. Let us rejoice, the Lord is with us;
He redeemed us with his blood;
He is everything to us
He will always remove fear.
The Lord is with us, the Lord is with us, the Lord is our companion
Who are the opponents? Who is who?
Who are the opponents? Who are the experts?

2. Let us be strong and do evil
By the mighty hand of the Lord;
Let us live in true piety,
Because he is strong.
Who are the opponents? Who is who?
Who are the opponents? Who are the experts?

3. Let's trust the word, the language of assurance
Yes, Amen in Christ;
It is certain that the earth will perish
For status, it is literal.
Who are the opponents? Who is who?
Who are the opponents? Who are the experts?

4. Let us abide, in the Lord's bed,
That is eternal life;
He holds the poor in his mighty hand
He will protect forever
Who are the opponents? Who is who?
Who are the opponents? Who are the experts?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum