🏠 Lyrics Chords Bible

Kaliguruvom Karthar Nam - களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே
தம் இரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்

கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு
கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்
யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர்

திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை
பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால்

வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே
பூமி ஒழிந்தும் என்று உறுதியாய்
நிலைக்கும் இது மெய் மெய்யே

நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Kaliguruvom karthar nam Lyrics in English

Kalikooruvom Karththar nam patchamae Tham iraththaththaal nammai meettar Avar namakku yaavilum ellaamae Eppaavam payam neekkuvaar Karththar nam patcham Karththar nammodu Karththar sakaayar yaar ethirkka vallor Yaar ethirkka vallor yaar vallor Thidanataivom theemai maerkolluvom Karththaavin valla karaththaal unnmai Pakthiyaay naatooraுm jeevippom Avarae thidan aakaiyaal Vaakkai nampuvom uraுthi moliyaay Kristhuvil aam aamaen ente Poomi olinthum entu uraுthiyaay Nilaikkum ithu mey meyyae Nilaiththiruppom karththarun kattinil Athaal niththiya jeevan unndaam Pattaுm aelaiyaith tham valla karaththil Vaiththentum paathukaappaaraam

PowerPoint Presentation Slides for the song Kaliguruvom karthar nam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaliguruvom karthar nam PPT Kaliguruvom Karthar Nam PPT

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே Kalikooruvom Karththar nam patchamae தம் இரத்தத்தால் நம்மை மீட்டார் Tham iraththaththaal nammai meettar அவர் நமக்கு யாவிலும் எல்லாமே Avar namakku yaavilum ellaamae எப்பாவம் பயம் நீக்குவார் Eppaavam payam neekkuvaar கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு Karththar nam patcham Karththar nammodu கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர் Karththar sakaayar yaar ethirkka vallor யார் எதிர்க்க வல்லோர் யார் வல்லோர் Yaar ethirkka vallor yaar vallor திடனடைவோம் தீமை மேற்கொள்ளுவோம் Thidanataivom theemai maerkolluvom கர்த்தாவின் வல்ல கரத்தால் உண்மை Karththaavin valla karaththaal unnmai பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் Pakthiyaay naatooraுm jeevippom அவரே திடன் ஆகையால் Avarae thidan aakaiyaal வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய் Vaakkai nampuvom uraுthi moliyaay கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே Kristhuvil aam aamaen ente பூமி ஒழிந்தும் என்று உறுதியாய் Poomi olinthum entu uraுthiyaay நிலைக்கும் இது மெய் மெய்யே Nilaikkum ithu mey meyyae நிலைத்திருப்போம் கர்த்தருன் கட்டினில் Nilaiththiruppom karththarun kattinil அதால் நித்திய ஜீவன் உண்டாம் Athaal niththiya jeevan unndaam பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில் Pattaுm aelaiyaith tham valla karaththil வைத்தென்றும் பாதுகாப்பாராம் Vaiththentum paathukaappaaraam

Kaliguruvom karthar nam Song Meaning

Let us rejoice, the Lord is with us
He redeemed us with his blood
He is everything to us
He will always remove fear

The Lord is with us and the Lord is with us
Who can oppose the Lord's companion?
Who can resist and who can

Let us be strong and do evil
True by God's mighty hand
Let us live with devotion
Because he is strong

Let's trust the word as a sure language
Yes, Amen in Christ
It is certain that the earth will perish
This is also true for status

Let us remain in the Lord's bed
That is eternal life
He holds the poor in his mighty hand
He will protect forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum