🏠 Lyrics Chords Bible

Kalangukintra Vazhuv - கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வு
கண்ணீர் சிந்தும் வாழ்வு
ஏழைக்கு இன்பவாழ்வு
ஏழ்மையான வாழ்வு
தாழ்மையான வாழ்வு
அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு

1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்
நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2

2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்
பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2

3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர்
ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2

4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர்
ஒரு குடம் எண்ணையாலே கடனை தீர்த்தீர் -2

5. இயேசுவாலே கூடாதது ஒன்றுமே இல்லை
அவரை நம்ப முடியாதது எதுவுமே இல்லை -2

Kalangukintra Vazhuv கலங்குகின்றன வாழ்வு Lyrics in English

Kalangukintana vaalvu Kannnneer sinthum vaalvu Aelaikku inpavaalvu Aelmaiyaana vaalvu Thaalmaiyaana vaalvu Athu maenmaikku aetta vaalvu 1. Kalangi ninta paethuruvin padakai kannteer Nirampi valiyum padakaaka maatti vittir -2 2. Vithavaiyin ennnney maavu kuraivai kannteer Panja kaalam kuraivillaamal koduththu vantheer -2 3. Ainthu appamum iranndu meenin siraுvanai kannteer Aiyaayiram paerkalaiyum poshiththu vantheer -2 4. Kadanaali thaviththa oru pennnnai kannteer Oru kudam ennnnaiyaalae kadanai theerththeer -2 5. Yesuvaalae koodaathathu ontumae illai Avarai nampa mutiyaathathu ethuvumae illai -2

PowerPoint Presentation Slides for the song Kalangukintra Vazhuv கலங்குகின்றன வாழ்வு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalangukintra Vazhuv கலங்குகின்றன வாழ்வு PPT Kalangukintra Vazhuv PPT

கலங்குகின்றன வாழ்வு Kalangukintana vaalvu கண்ணீர் சிந்தும் வாழ்வு Kannnneer sinthum vaalvu ஏழைக்கு இன்பவாழ்வு Aelaikku inpavaalvu ஏழ்மையான வாழ்வு Aelmaiyaana vaalvu தாழ்மையான வாழ்வு Thaalmaiyaana vaalvu அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு Athu maenmaikku aetta vaalvu 1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர் 1. Kalangi ninta paethuruvin padakai kannteer நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2 Nirampi valiyum padakaaka maatti vittir -2 2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர் 2. Vithavaiyin ennnney maavu kuraivai kannteer பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2 Panja kaalam kuraivillaamal koduththu vantheer -2 3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர் 3. Ainthu appamum iranndu meenin siraுvanai kannteer ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2 Aiyaayiram paerkalaiyum poshiththu vantheer -2 4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர் 4. Kadanaali thaviththa oru pennnnai kannteer ஒரு குடம் எண்ணையாலே கடனை தீர்த்தீர் -2 Oru kudam ennnnaiyaalae kadanai theerththeer -2 5. இயேசுவாலே கூடாதது ஒன்றுமே இல்லை 5. Yesuvaalae koodaathathu ontumae illai அவரை நம்ப முடியாதது எதுவுமே இல்லை -2 Avarai nampa mutiyaathathu ethuvumae illai -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum