🏠 Lyrics Chords Bible

Kalamo Konjamthan Fmpb - -காலமோ கொஞ்சம்தான்

-காலமோ கொஞ்சம்தான்

காலமோ கொஞ்சம் தான் மீதி
தேவையோ ஏராளம் உண்டே
பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்
முன்னோக்கியே சென்றிட வேண்டும்
இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே

1. சுவிசேஷ ஊழியம் செய்ய
தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே
உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்
உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்
இயேசு சமாதானம் அருளுவதாலே

2. முன்னோடியாய் செல்லும் இயேசு
பின்னேகியே நாமும் செல்வோம்
நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்
முழு மனதுடன் முன்னேறி செல்வோம்
விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே

3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்
அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்
பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று
முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும்
வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே

Kalamo Konjamthan -Fmpb -காலமோ கொஞ்சம்தான் Lyrics in English

Kaalamo konjam thaan meethi Thaevaiyo aeraalam unntae Pin Nnokkippaaraamal itainintuvidaamal Munnokkiyae sentida vaenndum Yesu raajan nammotiruppathaalae 1. Suvisesha ooliyam seyya Thavirppom vetkam yaavaiyum inte Ulakam pakaiththaalum kashdam ethu vanthaalum Unnmai valiyinai arivikka vaenndum Yesu samaathaanam aruluvathaalae 2. Munnotiyaay sellum Yesu Pinnaekiyae naamum selvom Nammai naamae veraுppom siluvaiyai eduppom Mulu manathudan munnaeri selvom Visuvaasikalaay naam iruppathaalae 3. Nammaiyanuppiya thaevanin naamam Athai ariyaathor arinthidach seyvom Pakal paranthotittaு irul vanthaayittaு Mulupporaுppinai naam aerka vaenndum Valla Dhevan nammotiruppathaalae

PowerPoint Presentation Slides for the song Kalamo Konjamthan -Fmpb -காலமோ கொஞ்சம்தான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kalamo Konjamthan -Fmpb -காலமோ கொஞ்சம்தான் PPT Kalamo Konjamthan Fmpb PPT

காலமோ கொஞ்சம் தான் மீதி Kaalamo konjam thaan meethi தேவையோ ஏராளம் உண்டே Thaevaiyo aeraalam unntae பின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல் Pin Nnokkippaaraamal itainintuvidaamal முன்னோக்கியே சென்றிட வேண்டும் Munnokkiyae sentida vaenndum இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே Yesu raajan nammotiruppathaalae 1. சுவிசேஷ ஊழியம் செய்ய 1. Suvisesha ooliyam seyya தவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றே Thavirppom vetkam yaavaiyum inte உலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும் Ulakam pakaiththaalum kashdam ethu vanthaalum உண்மை வழியினை அறிவிக்க வேண்டும் Unnmai valiyinai arivikka vaenndum இயேசு சமாதானம் அருளுவதாலே Yesu samaathaanam aruluvathaalae 2. முன்னோடியாய் செல்லும் இயேசு 2. Munnotiyaay sellum Yesu பின்னேகியே நாமும் செல்வோம் Pinnaekiyae naamum selvom நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம் Nammai naamae veraுppom siluvaiyai eduppom முழு மனதுடன் முன்னேறி செல்வோம் Mulu manathudan munnaeri selvom விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே Visuvaasikalaay naam iruppathaalae 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம் 3. Nammaiyanuppiya thaevanin naamam அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம் Athai ariyaathor arinthidach seyvom பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்று Pakal paranthotittaு irul vanthaayittaு முழுப்பொறுப்பினை நாம் ஏற்க வேண்டும் Mulupporaுppinai naam aerka vaenndum வல்ல தேவன் நம்மோடிருப்பதாலே Valla Dhevan nammotiruppathaalae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum