🏠 Lyrics Chords Bible

Kadanthu Vantha Pathai - கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai Lyrics in English

Kadanthu vantha paathaikalai thirumpi paarkkiraேn Kannnneerodu karththaavae nanti solkiraேn Nanti solkiraேn naan nanti solkiraேn Appaa umakku nanti, raajaa umakku nanti 1. Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa Alaathae entu solli annaiththeer aiyaa – appaa 2. Ethiraay vantha soolchchikalai muriyatiththeerae Enthanilaiyilum ummaith thuthikka vaiththeerae 3. Paadukalai sumanthu sella pelan thantheerae Parisuththamaay vaalvu vaala thunnaiseytheerae 4. Orunaalum kuraivillaamal unavu thantheer Uraividamum utaiyum thanthu kaaththu vantheer 5. Thallappatta kallaakak kidanthaen aiyaa Eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa 6. Eththanaiyo puthuppaadal naavil vaiththeer Ilatchangalai iratchikka payanpaduththukireer 7. Paathai ariyaa kurudanaippol vaalnthaen aiyaa Paasaththodu kannkalaiyae thirantheer aiyaa

PowerPoint Presentation Slides for the song கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai

by clicking the fullscreen button in the Top left. Or you can download கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai PPT Kadanthu Vantha Pathai PPT

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் Kadanthu vantha paathaikalai thirumpi paarkkiraேn கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் Kannnneerodu karththaavae nanti solkiraேn நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் Nanti solkiraேn naan nanti solkiraேn அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி Appaa umakku nanti, raajaa umakku nanti 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா 1. Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா Alaathae entu solli annaiththeer aiyaa – appaa 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே 2. Ethiraay vantha soolchchikalai muriyatiththeerae எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே Enthanilaiyilum ummaith thuthikka vaiththeerae 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே 3. Paadukalai sumanthu sella pelan thantheerae பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே Parisuththamaay vaalvu vaala thunnaiseytheerae 4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் 4. Orunaalum kuraivillaamal unavu thantheer உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் Uraividamum utaiyum thanthu kaaththu vantheer 5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா 5. Thallappatta kallaakak kidanthaen aiyaa எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா Eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa 6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர் 6. Eththanaiyo puthuppaadal naavil vaiththeer இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர் Ilatchangalai iratchikka payanpaduththukireer 7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா 7. Paathai ariyaa kurudanaippol vaalnthaen aiyaa பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா Paasaththodu kannkalaiyae thirantheer aiyaa

கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai Song Meaning

I look back at the paths that have been passed
I thank you Lord with tears
Thank you I thank you

Father thank you, King thank you

1. I wandered as an orphan, sir
You hugged me saying don't cry sir – father

2. Defeat the tricks of the enemy
Praise thee in all circumstances

3. Grant me to bear the burdens
Help me live a holy life

4. You gave me food without any shortage for a day
You have provided shelter and clothing

5. I lay like a thrown stone, sir
You are enjoying taking me and using me sir

6. You put so many new songs on the tongue
You use it to save millions

7. I lived like a blind man who did not know the path, sir
Sir, you opened your eyes with affection

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum