🏠 Lyrics Chords Bible

Kabadi Kabadi Youth - கபடி கபடி கபடி

கபடி கபடி கபடி

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா
சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி கா
எதிர்த்து வரும் சோதனைய பார்த்து
இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு –
கபடி கபடி கபடி கபடி

(1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும்
விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும்
சோதனையில் சிக்கிடாமல் நீயும்
யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும்
எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும்
வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு

(2) சுத்தமான இதயத்தோடு வாழு
தொட்டுவிட சாத்தான் வாரான் பாரு
ஏசுவைப்போல் வேத வசனம் கூறு
ஓடி போவான் வந்த வழிய பார்த்து
எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும்
உண்மையான இதயத்தோடு ஏசுவைப்போல் நீயும் வாழு

கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Lyrics in English

Kapati kapati kapati kapati kapati kapati kaa Sutti varum mattavar mael kannna vachchi kaa Ethirththu varum sothanaiya paarththu Yesu appaa sonna vaarththaik kaettu – Kapati kapati kapati kapati (1 ) vaalkkaiyilae ilatchiyangal vaenndum Visuvaasaththaal jeyikka palaka vaenndum Sothanaiyil sikkidaamal neeyum Yoseppaippol jeyiththu vaala vaenndum Ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum Veeraththodu thiramaiyaaka uppukkottaை Nnokki odu (2) suththamaana ithayaththodu vaalu Thottuvida saaththaan vaaraan paaru Aesuvaippol vaetha vasanam kooraு Oti povaan vantha valiya paarththu Ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum Unnmaiyaana ithayaththodu aesuvaippol neeyum vaalu

PowerPoint Presentation Slides for the song கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth

by clicking the fullscreen button in the Top left. Or you can download கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth PPT Kabadi Kabadi Youth PPT

கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா Kapati kapati kapati kapati kapati kapati kaa சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி கா Sutti varum mattavar mael kannna vachchi kaa எதிர்த்து வரும் சோதனைய பார்த்து Ethirththu varum sothanaiya paarththu இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு – Yesu appaa sonna vaarththaik kaettu – கபடி கபடி கபடி கபடி Kapati kapati kapati kapati (1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும் (1 ) vaalkkaiyilae ilatchiyangal vaenndum விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும் Visuvaasaththaal jeyikka palaka vaenndum சோதனையில் சிக்கிடாமல் நீயும் Sothanaiyil sikkidaamal neeyum யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும் Yoseppaippol jeyiththu vaala vaenndum எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் Ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு Veeraththodu thiramaiyaaka uppukkottaை Nnokki odu (2) சுத்தமான இதயத்தோடு வாழு (2) suththamaana ithayaththodu vaalu தொட்டுவிட சாத்தான் வாரான் பாரு Thottuvida saaththaan vaaraan paaru ஏசுவைப்போல் வேத வசனம் கூறு Aesuvaippol vaetha vasanam kooraு ஓடி போவான் வந்த வழிய பார்த்து Oti povaan vantha valiya paarththu எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் Ethirththaalum putichchaாlum valimeethu thaduththaalum உண்மையான இதயத்தோடு ஏசுவைப்போல் நீயும் வாழு Unnmaiyaana ithayaththodu aesuvaippol neeyum vaalu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum