🏠 Lyrics Chords Bible

Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன்

காவியம் பாடிடுவேன்

காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே

இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் — காவியம்

2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduvaen Lyrics in English

Kaaviyam paadiduvaen Kaalamum vaalvinilae Yesuvin anpinaiyae Iraimakan Yesuvin anpinaiyae Ithayamellaam makilnthidavae Geetham paadiduvaen (2) — kaaviyam 1. Sontham pantham ellaam Vaalvil maaraுmae Nenjil vaalum Yesu Maaraa theyvamae (2) Athai ninaippathinaal nantiyudan Geetham paadiduvaen — kaaviyam 2. Ennai thaeti vanthaay Anpaay thaevanae Entum ennai kaakkum Theyvam Yesuvae (2) Athai ullaththilae unarvathinaal Geetham paadiduvaen — kaaviyam

PowerPoint Presentation Slides for the song Kaaviyam Paadiduvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaaviyam Paadiduvaen PPT

காவியம் பாடிடுவேன் Kaaviyam paadiduvaen காலமும் வாழ்வினிலே Kaalamum vaalvinilae இயேசுவின் அன்பினையே Yesuvin anpinaiyae இறைமகன் இயேசுவின் அன்பினையே Iraimakan Yesuvin anpinaiyae இதயமெல்லாம் மகிழ்ந்திடவே Ithayamellaam makilnthidavae கீதம் பாடிடுவேன் (2) — காவியம் Geetham paadiduvaen (2) — kaaviyam 1. சொந்தம் பந்தம் எல்லாம் 1. Sontham pantham ellaam வாழ்வில் மாறுமே Vaalvil maaraுmae நெஞ்சில் வாழும் இயேசு Nenjil vaalum Yesu மாறா தெய்வமே (2) Maaraa theyvamae (2) அதை நினைப்பதினால் நன்றியுடன் Athai ninaippathinaal nantiyudan கீதம் பாடிடுவேன் — காவியம் Geetham paadiduvaen — kaaviyam 2. என்னை தேடி வந்தாய் 2. Ennai thaeti vanthaay அன்பாய் தேவனே Anpaay thaevanae என்றும் என்னை காக்கும் Entum ennai kaakkum தெய்வம் இயேசுவே (2) Theyvam Yesuvae (2) அதை உள்ளத்திலே உணர்வதினால் Athai ullaththilae unarvathinaal கீதம் பாடிடுவேன் — காவியம் Geetham paadiduvaen — kaaviyam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum