Kaatu Puraavin Saththam - காட்டு புறாவின் சத்தம்
காட்டு புறாவின் சத்தம்
காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று
உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2
1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
—-உம்வருகை
2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
—-உம் வருகைவரை
3)பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
—-உம் வருகைவரை
காட்டு புறாவின் சத்தம் - Kaatu Puraavin Saththam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song காட்டு புறாவின் சத்தம் - Kaatu Puraavin Saththam
by clicking the fullscreen button in the Top left. Or you can download காட்டு புறாவின் சத்தம் - Kaatu Puraavin Saththam PPT Kaatu Puraavin Saththam PPT
காட்டு புறாவின் சத்தம் - Kaatu Puraavin Saththam Song Meaning
The sound of the wild pigeon – Kaatu puraavin saththam
The sound of the wild pigeon is heard
That my savior (Jesus) will come looking for me
Canacquil's song is playing
The king will come as a lion
I will wait for your arrival
I will be awake forever with my two eyes-2
1) Your love is greater than mother's
You live in me as Father
Whose lover are you?
Whose friend are you?
I will tell you what your love is forever
—-Welcome
2) I see you in my dreams
All memories surround you
I am nothing without water
Whose boundary is the water?
I will sing of You forever with any tongue
—-until you come
3) You are the one who has perfect beauty
There is no one like you here
Whose life are you?
I am like you
Let every breath speak your name forever
—-until you come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum