🏠 Lyrics Chords Bible

Kaathidum Deva Kaathidum - காத்திடும் தேவா காத்திடும்

காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

காத்திடும் தேவா

காத்திடும் தேவா காத்திடும் தேவா
எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2
பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்
இஸ்ரவேலை காத்தது போல்
காத்திடும் தேவா -2
- காத்திடும் தேவா

1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்
லொத்துவை காத்தது போல்
காத்திடும் தேவா
- காத்திடும் தேவா

2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்
உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே
- காத்திடும் தேவா

3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன்
முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன்
- காத்திடும் தேவா

Kaathidum Deva Kaathidum - காத்திடும் தேவா காத்திடும் Lyrics in English

Kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum Kaaththidum thaevaa Kaaththidum thaevaa kaaththidum thaevaa Engalai ennaalum kaaththidum thaevaa -2 Pollaatha kollai Nnoy pongiyelum vaelaiyil Isravaelai kaaththathu pol Kaaththidum thaevaa -2 - kaaththidum thaevaa 1. Akkiramam mikuthiyaal alivu perukum pothum Loththuvai kaaththathu pol Kaaththidum thaevaa - kaaththidum thaevaa 2. Irulin aathikkam poomiyai soolum pothum Um vaarththai velichchamaaka valinadaththidumae - kaaththidum thaevaa 3. Pin Nnokki paarththu naan uppu thoonnaaka maattaேn Munnokki otiyae um patham seruvaen - kaaththidum thaevaa

PowerPoint Presentation Slides for the song Kaathidum Deva Kaathidum - காத்திடும் தேவா காத்திடும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaathidum Deva Kaathidum - காத்திடும் தேவா காத்திடும் PPT Kaathidum Deva Kaathidum PPT

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Kaathidum deva kaathidum – kaaththidum thaevaa kaaththidum காத்திடும் தேவா Kaaththidum thaevaa காத்திடும் தேவா காத்திடும் தேவா Kaaththidum thaevaa kaaththidum thaevaa எங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2 Engalai ennaalum kaaththidum thaevaa -2 பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில் Pollaatha kollai Nnoy pongiyelum vaelaiyil இஸ்ரவேலை காத்தது போல் Isravaelai kaaththathu pol காத்திடும் தேவா -2 Kaaththidum thaevaa -2 - காத்திடும் தேவா - kaaththidum thaevaa 1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும் 1. Akkiramam mikuthiyaal alivu perukum pothum லொத்துவை காத்தது போல் Loththuvai kaaththathu pol காத்திடும் தேவா Kaaththidum thaevaa - காத்திடும் தேவா - kaaththidum thaevaa 2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும் 2. Irulin aathikkam poomiyai soolum pothum உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே Um vaarththai velichchamaaka valinadaththidumae - காத்திடும் தேவா - kaaththidum thaevaa 3. பின் நோக்கி பார்த்து நான் உப்பு தூணாக மாட்டேன் 3. Pin Nnokki paarththu naan uppu thoonnaaka maattaேn முன்னோக்கி ஓடியே உம் பதம் சேருவேன் Munnokki otiyae um patham seruvaen - காத்திடும் தேவா - kaaththidum thaevaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum