🏠 Lyrics Chords Bible

Kaarunyam Ennum - காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் (2)
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் (2)

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் (2)    -எதிர்கால

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் (2)
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே (2)
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் (2)    -எதிர்கால

Kaarunyam Ennum Lyrics in English

Kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer Karththaavae neethimaanai aasirvathikkinteer Ethirkaala payam illaiyae Neer enakkul iruppathaal (2) Ethai kuriththum kalakkam illa Enakkullae iruppathanaal (2) 1. Nampum manithar santhoshamaay Makilvudan paaduvaarkal- ummai (2) Avarkalai neer kaappaattaுveer Anuthinamum kaividaamal (2) -ethirkaala 2. Therinthukonnteer umakkentu Athai naan arinthukonntaen (2) Neethiyulla pali seluththi Ummaiyae naan saarnthukkonntaen (2) -ethirkaala 3. Ulakam tharukinta makilvai vida Maelaana makilchchi neerae (2) Samaathaanaththaal nirappukireer Sukam thanthu nadaththukireer (2) -ethirkaala

PowerPoint Presentation Slides for the song Kaarunyam Ennum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaarunyam Ennum PPT

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் Kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் Karththaavae neethimaanai aasirvathikkinteer எதிர்கால பயம் இல்லையே Ethirkaala payam illaiyae நீர் எனக்குள் இருப்பதால் (2) Neer enakkul iruppathaal (2) எதை குறித்தும் கலக்கம் இல்ல Ethai kuriththum kalakkam illa எனக்குள்ளே இருப்பதனால் (2) Enakkullae iruppathanaal (2) 1. நம்பும் மனிதர் சந்தோஷமாய் 1. Nampum manithar santhoshamaay மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2) Makilvudan paaduvaarkal- ummai (2) அவர்களை நீர் காப்பாற்றுவீர் Avarkalai neer kaappaattaுveer அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால Anuthinamum kaividaamal (2) -ethirkaala 2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று 2. Therinthukonnteer umakkentu அதை நான் அறிந்துகொண்டேன் (2) Athai naan arinthukonntaen (2) நீதியுள்ள பலி செலுத்தி Neethiyulla pali seluththi உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால Ummaiyae naan saarnthukkonntaen (2) -ethirkaala 3. உலகம் தருகின்ற மகிழ்வை விட 3. Ulakam tharukinta makilvai vida மேலான மகிழ்ச்சி நீரே (2) Maelaana makilchchi neerae (2) சமாதானத்தால் நிரப்புகிறீர் Samaathaanaththaal nirappukireer சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால Sukam thanthu nadaththukireer (2) -ethirkaala

Kaarunyam Ennum Song Meaning



You protect yourself with the shield of mercy
Lord, you bless the righteous

No fear of the future
Because water is in me (2)
No confusion about anything
Being within myself (2)

1. Happy is the man who believes
They sing with joy – You (2)
You will save them
Everyday without giving up (2) -future

2. Know for yourself
I learned that (2)
A righteous sacrifice
I have depended on you (2) -future

3. Than the pleasures of the world
You are the greatest joy (2)
You fill with peace
(2) -Future

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum