🏠 Lyrics Chords Bible

Kaarirulil Enn Nesa Deepame Nadathumen - காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்

1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்.

2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்.

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்

Kaarirulil Enn Nesa Deepame Nadathumen Lyrics in English

1. Kaarirulil, en naesa theepamae, nadaththumaen; Vaeroliyillai, veedum thooramae, nadaththumaen; Neer thaangin, thoorakkaatchi aasiyaen; Or ati mattum en mun kaattumaen. 2. En ishdappati nadanthaen, aiyo! Munnaalilae; Oththaasai thaedavillai; ippotho nadaththumaen; Ullaasam naatinaen, thikililum Veempu konntaen, anpaaka manniyum. 3. Immattum ennai aaseervathiththeer; inimaelum Kaadaaraு seraு kuntil thaevareer nadaththidum; Uthaya naeram vara, kalippaen; Marainthu pona naesaraik kaannpaen

PowerPoint Presentation Slides for the song Kaarirulil Enn Nesa Deepame Nadathumen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaarirulil Enn Nesa Deepame Nadathumen PPT

1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்; 1. Kaarirulil, en naesa theepamae, nadaththumaen; வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; Vaeroliyillai, veedum thooramae, nadaththumaen; நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்; Neer thaangin, thoorakkaatchi aasiyaen; ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன். Or ati mattum en mun kaattumaen. 2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே; 2. En ishdappati nadanthaen, aiyo! Munnaalilae; ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்; Oththaasai thaedavillai; ippotho nadaththumaen; உல்லாசம் நாடினேன், திகிலிலும் Ullaasam naatinaen, thikililum வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும். Veempu konntaen, anpaaka manniyum. 3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும் 3. Immattum ennai aaseervathiththeer; inimaelum காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்; Kaadaaraு seraு kuntil thaevareer nadaththidum; உதய நேரம் வர, களிப்பேன்; Uthaya naeram vara, kalippaen; மறைந்து போன நேசரைக் காண்பேன் Marainthu pona naesaraik kaannpaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum