🏠 Lyrics Chords Bible

Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே — காத்திடுவார்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ , இல்லையோ , இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும் , கனமும் , சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார்

4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்

5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்

Kaappaar Unnaik Kaappaar Lyrics in English

Kaappaar unnaik kaappaar Kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar Kalangaathae manamae — kaaththiduvaar 1. Kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar Aanndukal thoraுm unakkavar aliththa aasikalai ennnnippaar Ennnippaar , ennnippaar , ennnnippaar Ontaொntayathai ennnnippaar — kaappaar 2. Isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo Ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo Illaiyo , illaiyo , illaiyo Manasthaapam kollavillaiyo — kaappaar 3. Veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum Sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum Jeyamum , kanamum , sukamum Irakkamaa yunakkalippavarum — kaappaar 4. Thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae Kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae Anpu konndu mananthavarae — kaappaar 5. Aatharavaayp pala aanndukalil paran ataikkalamaayirunthaar Kaathaludannavar kaippanni seythidak kanivudanaathariththaar Parisuththaththil langariththaar — kaappaar

PowerPoint Presentation Slides for the song Kaappaar Unnaik Kaappaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaappaar Unnaik Kaappaar PPT

காப்பார் உன்னைக் காப்பார் Kaappaar unnaik kaappaar காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார் Kaaththavar kaappaar , innum inimael kaaththiduvaar கலங்காதே மனமே — காத்திடுவார் Kalangaathae manamae — kaaththiduvaar 1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார் 1. Kanndunai alaiththavar karamathaippaar , avar kaividaathiruppaar ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் Aanndukal thoraுm unakkavar aliththa aasikalai ennnnippaar என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார் Ennnippaar , ennnippaar , ennnnippaar ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார் Ontaொntayathai ennnnippaar — kaappaar 2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ 2. Isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ Ippothivarkalai nirmoolam seyvathentu pinnum irangavillaiyo இல்லையோ , இல்லையோ , இல்லையோ Illaiyo , illaiyo , illaiyo மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார் Manasthaapam kollavillaiyo — kaappaar 3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் 3. Veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும் Sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum ஜெயமும் , கனமும் , சுகமும் Jeyamum , kanamum , sukamum இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார் Irakkamaa yunakkalippavarum — kaappaar 4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே 4. Thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே Kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார் Anpu konndu mananthavarae — kaappaar 5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் 5. Aatharavaayp pala aanndukalil paran ataikkalamaayirunthaar காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார் Kaathaludannavar kaippanni seythidak kanivudanaathariththaar பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார் Parisuththaththil langariththaar — kaappaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum