🏠 Lyrics Chords Bible

Kaangindra Devan Nam - காண்கின்ற தேவன் நம் தேவன்

காண்கின்ற தேவன் நம் தேவன்

காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா

தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

Kaangindra devan nam Lyrics in English

Kaannkinta Dhevan nam Dhevan Kaalamum avaraith thuthiththiduvom Alleluya Alleluya Thammaith thaedum unarvullavan Tharanniyil evaraenum unntoo Karththar Yesu kaannkintar Karuththaay avaraith thaediduvom Aaviyilae noraுkkappattu Aanndavar vaarththaikku nadungukira Anpu ithayam kaannkintar Anukiduvom naam kannnneerodu Uththama ithayam konntiruppom Unnatha vallamai pettiduvom Karththarin kannkal poomiyengum Karuththaay Nnokkip paarkkintana Aanndavar vaarththaikkup payanthu Avarathu kirupaikku kaaththirunthaal Panja kaalaththil unavalikka Parivaay nammaip paarkkintar.

PowerPoint Presentation Slides for the song Kaangindra devan nam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaangindra devan nam PPT Kaangindra Devan Nam PPT

காண்கின்ற தேவன் நம் தேவன் Kaannkinta Dhevan nam Dhevan காலமும் அவரைத் துதித்திடுவோம் Kaalamum avaraith thuthiththiduvom அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் Thammaith thaedum unarvullavan தரணியில் எவரேனும் உண்டோ Tharanniyil evaraenum unntoo கர்த்தர் இயேசு காண்கின்றார் Karththar Yesu kaannkintar கருத்தாய் அவரைத் தேடிடுவோம் Karuththaay avaraith thaediduvom ஆவியிலே நொறுக்கப்பட்டு Aaviyilae noraுkkappattu ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற Aanndavar vaarththaikku nadungukira அன்பு இதயம் காண்கின்றார் Anpu ithayam kaannkintar அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு Anukiduvom naam kannnneerodu உத்தம இதயம் கொண்டிருப்போம் Uththama ithayam konntiruppom உன்னத வல்லமை பெற்றிடுவோம் Unnatha vallamai pettiduvom கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் Karththarin kannkal poomiyengum கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன Karuththaay Nnokkip paarkkintana ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து Aanndavar vaarththaikkup payanthu அவரது கிருபைக்கு காத்திருந்தால் Avarathu kirupaikku kaaththirunthaal பஞ்ச காலத்தில் உணவளிக்க Panja kaalaththil unavalikka பரிவாய் நம்மைப் பார்க்கின்றார். Parivaay nammaip paarkkintar.

Kaangindra devan nam Song Meaning

The seeing God is our God
We will praise him forever

Hallelujah Hallelujah

He is self-seeking
Is there anyone in Dharani?
Lord Jesus sees
Let's search for him

Crushed in the spirit
Tremble at the word of the Lord
Love sees the heart
We approach with tears

Let us have a pure heart
Let's get supreme power
The eyes of the Lord are all over the earth
They look at the idea

Fearing the word of the Lord
Waiting for his grace
To feed in times of famine
Parivai looks at us.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar