🏠 Lyrics Chords Bible

Kaanavooril Kalyana Veetil - கானாவூரில் கல்யாண வீட்டில்

கானாவூரில் கல்யாண வீட்டில்

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil

கானாவூரில் கல்யாண வீட்டில்
கர்த்தர் இயேசு போனாரே
கொட்டு மேளம் முழங்கிட தாளம்
கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும்

1 சாப்பாடு வேளையிலே
கூப்பாடு கேட்டாரே
சுவைக்க ரசம் இல்லையென்று
செய்தி அறிந்தாரே டும் டும் டும்

2 கற்சாடியில் தண்ணீரை
நிரப்பச் சொன்னாரே
ஆசிர்வதித்து தண்ணீரை
ரசமாய் மாத்தினாரே டும் டும் டும்

கானாவூரில் கல்யாண வீட்டில் - Kaanavooril Kalyana Veetil Lyrics in English

Kaanaavooril kalyaana veettil – Kaanavooril Kalyana Veetil Kaanaavooril kalyaana veettil Karththar Yesu ponaarae Kottu maelam mulangida thaalam Kaettu makilnthaarae (2) dum dum dum 1 saappaadu vaelaiyilae Kooppaadu kaettarae Suvaikka rasam illaiyentu Seythi arinthaarae dum dum dum 2 karsaatiyil thannnneerai Nirappach sonnaarae Aasirvathiththu thannnneerai Rasamaay maaththinaarae dum dum dum

PowerPoint Presentation Slides for the song கானாவூரில் கல்யாண வீட்டில் - Kaanavooril Kalyana Veetil

by clicking the fullscreen button in the Top left. Or you can download கானாவூரில் கல்யாண வீட்டில் - Kaanavooril Kalyana Veetil PPT Kaanavooril Kalyana Veetil PPT

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil Kaanaavooril kalyaana veettil – Kaanavooril Kalyana Veetil கானாவூரில் கல்யாண வீட்டில் Kaanaavooril kalyaana veettil கர்த்தர் இயேசு போனாரே Karththar Yesu ponaarae கொட்டு மேளம் முழங்கிட தாளம் Kottu maelam mulangida thaalam கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும் Kaettu makilnthaarae (2) dum dum dum 1 சாப்பாடு வேளையிலே 1 saappaadu vaelaiyilae கூப்பாடு கேட்டாரே Kooppaadu kaettarae சுவைக்க ரசம் இல்லையென்று Suvaikka rasam illaiyentu செய்தி அறிந்தாரே டும் டும் டும் Seythi arinthaarae dum dum dum 2 கற்சாடியில் தண்ணீரை 2 karsaatiyil thannnneerai நிரப்பச் சொன்னாரே Nirappach sonnaarae ஆசிர்வதித்து தண்ணீரை Aasirvathiththu thannnneerai ரசமாய் மாத்தினாரே டும் டும் டும் Rasamaay maaththinaarae dum dum dum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum