Chords
🏠 Lyrics Chords Bible

Kaalamo Selluthe - காலமோ செல்லுதே

காலமோ செல்லுதே

Kaalamo Selluthe
காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே (2)
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும் (2)

மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட

– மகிமையில்

தும்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
வியாதியெல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால் (2)
– மகிமையில்

வாழக்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக்கொள் விசுவாசத்தை
– மகிமையில்

உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமே

இயேசுவை அண்டினால்

கிலேசங்கள் மாறிப்போம்

– மகிமையில்

Kaalamo Selluthe Lyrics in English

Kaalamo Selluthe Kaalamo selluthae Vaalipam maraiyuthae (2) Ennnamellaam veennaakum Kalviyellaam mannnnaakum (2) Makimaiyil Yesuvai Tharisikkum naeraththil Antha naal nalla naal paakya naal Karunnaiyin alaippinaal Marana naeram varukaiyil Suttaththaar soolnthida Pattaுllor patharida – makimaiyil Thumpamellaam marainthupom Innal ellaam maarippom (2) Viyaathiyellaam neengippom Naayakan nam Yesuvaal (2) – makimaiyil Vaalakkaiyai Yesuvaal Naatkalai poorippaay Ottaththai mutiththida Kaaththukkol visuvaasaththai – makimaiyil Ulakaththin maantharae Kalangaathu vaarumae Yesuvai anntinaal Kilaesangal maarippom – makimaiyil

PowerPoint Presentation Slides for the song Kaalamo Selluthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalamo Selluthe PPT

Kaalamo Selluthe காலமோ செல்லுதே Kaalamo selluthae வாலிபம் மறையுதே (2) Vaalipam maraiyuthae (2) எண்ணமெல்லாம் வீணாகும் Ennnamellaam veennaakum கல்வியெல்லாம் மண்ணாகும் (2) Kalviyellaam mannnnaakum (2) மகிமையில் இயேசுவை Makimaiyil Yesuvai தரிசிக்கும் நேரத்தில் Tharisikkum naeraththil அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள் Antha naal nalla naal paakya naal கருணையின் அழைப்பினால் Karunnaiyin alaippinaal மரண நேரம் வருகையில் Marana naeram varukaiyil சுற்றத்தார் சூழ்ந்திட Suttaththaar soolnthida பற்றுள்ளோர் பதறிட Pattaுllor patharida – மகிமையில் – makimaiyil தும்பமெல்லாம் மறைந்துபோம் Thumpamellaam marainthupom இன்னல் எல்லாம் மாறிப்போம் (2) Innal ellaam maarippom (2) வியாதியெல்லாம் நீங்கிப்போம் Viyaathiyellaam neengippom நாயகன் நம் இயேசுவால் (2) Naayakan nam Yesuvaal (2) – மகிமையில் – makimaiyil வாழக்கையை இயேசுவால் Vaalakkaiyai Yesuvaal நாட்களை பூரிப்பாய் Naatkalai poorippaay ஓட்டத்தை முடித்திட Ottaththai mutiththida காத்துக்கொள் விசுவாசத்தை Kaaththukkol visuvaasaththai – மகிமையில் – makimaiyil உலகத்தின் மாந்தரே Ulakaththin maantharae கலங்காது வாருமே Kalangaathu vaarumae இயேசுவை அண்டினால் Yesuvai anntinaal கிலேசங்கள் மாறிப்போம் Kilaesangal maarippom – மகிமையில் – makimaiyil

Kaalamo Selluthe Song Meaning

Kaalamo Seluthe
Time goes by
Adolescence is fading (2)
All thoughts are in vain
Education is dust (2)

Jesus in glory
At the time of visitation
That day is a good day and a lucky day

By the call of mercy
The time of death is approaching
To be surrounded
The devotees panic

– in glory

Everything will disappear
All suffering will change (2)
Let's get rid of all diseases
By Our Lord Jesus (2)
– in glory

Life by Jesus
You will fill the days
End the run
Keep the faith
– in glory

Lord of the world
Kalangadu Varume

If you kill Jesus

Let's change the colors

– in glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum