🏠 Lyrics Chords Bible

Kaalamellam Ummai Paatiduven - காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
உள்ளம் எல்லாம்
உம்மையே தியானிப்பேன்
எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

ஆராதிப்பேன்-2
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

என் தஞ்சமும் என் கேடகமும்
என்றும் நீர் தானே
என் அடைக்கலம் என் கோட்டையும்
என் துருகமும் நீர் தானே

என் வழியும் என் சத்தியமும்
ஜீவனும் நீர் தானே
என் பெலனும் என் கன்மலையும்
என் துணையும் நீர் தானே

Kaalamellam ummai paatiduven Lyrics in English

Kaalamellaam ummai paadiduvaen Aaththuma naesarae ummai thaediduvaen Ullam ellaam Ummaiyae thiyaanippaen Ennnamum aekkamum neer thaanae Aaraathippaen-2 Aaviyodum unnmaiyodum aaraathippaen En thanjamum en kaedakamum Entum neer thaanae En ataikkalam en kottaைyum En thurukamum neer thaanae En valiyum en saththiyamum Jeevanum neer thaanae En pelanum en kanmalaiyum En thunnaiyum neer thaanae

PowerPoint Presentation Slides for the song Kaalamellam ummai paatiduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalamellam ummai paatiduven PPT Kaalamellam Ummai Paatiduven PPT

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன் Kaalamellaam ummai paadiduvaen ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன் Aaththuma naesarae ummai thaediduvaen உள்ளம் எல்லாம் Ullam ellaam உம்மையே தியானிப்பேன் Ummaiyae thiyaanippaen எண்ணமும் ஏக்கமும் நீர் தானே Ennnamum aekkamum neer thaanae ஆராதிப்பேன்-2 Aaraathippaen-2 ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன் Aaviyodum unnmaiyodum aaraathippaen என் தஞ்சமும் என் கேடகமும் En thanjamum en kaedakamum என்றும் நீர் தானே Entum neer thaanae என் அடைக்கலம் என் கோட்டையும் En ataikkalam en kottaைyum என் துருகமும் நீர் தானே En thurukamum neer thaanae என் வழியும் என் சத்தியமும் En valiyum en saththiyamum ஜீவனும் நீர் தானே Jeevanum neer thaanae என் பெலனும் என் கன்மலையும் En pelanum en kanmalaiyum என் துணையும் நீர் தானே En thunnaiyum neer thaanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum