🏠 Lyrics Chords Bible

Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும்

காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும்
எவ்வேளையும் இயேசுவே
துதிகளால் உம்மையே போற்றுவேன் (2)

என் நாவினால் உம்மை புகழுவேன்
என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)
என் தாழ்விலும் உம்மை நம்புவேன்
என்றென்றும் நான் நம்புவேன் (2)

உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம்
நான் நம்பும் அரணான மறைவிடம் (2)
உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்
சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும் Lyrics in English

Kaalaiyum Maalaiyum – kaalaiyum maalaiyum Kaalaiyum maalaiyum Evvaelaiyum Yesuvae Thuthikalaal ummaiyae pottaுvaen (2) En naavinaal ummai pukaluvaen En vaalvinaal ummai thuthippaen (2) En thaalvilum ummai nampuvaen Ententum naan nampuvaen (2) Um sirakingeel unndu ataikkalam Naan nampum arannaana maraividam (2) Um vaarththaikal thooya oli tharum Sukamaay thanguvaen (2)

PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalaiyum Maalaiyum - காலையும் மாலையும் PPT Kaalaiyum Maalaiyum PPT

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Kaalaiyum Maalaiyum – kaalaiyum maalaiyum காலையும் மாலையும் Kaalaiyum maalaiyum எவ்வேளையும் இயேசுவே Evvaelaiyum Yesuvae துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) Thuthikalaal ummaiyae pottaுvaen (2) என் நாவினால் உம்மை புகழுவேன் En naavinaal ummai pukaluvaen என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2) En vaalvinaal ummai thuthippaen (2) என் தாழ்விலும் உம்மை நம்புவேன் En thaalvilum ummai nampuvaen என்றென்றும் நான் நம்புவேன் (2) Ententum naan nampuvaen (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் Um sirakingeel unndu ataikkalam நான் நம்பும் அரணான மறைவிடம் (2) Naan nampum arannaana maraividam (2) உம் வார்த்தைகள் தூய ஒளி தரும் Um vaarththaikal thooya oli tharum சுகமாய் தங்குவேன் (2) Sukamaay thanguvaen (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum