🏠 Lyrics Chords Bible

Kaala Kaalamaai Neasaren - காலா காலமாய் நேசரென்

காலா காலமாய் நேசரென்

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென்

காலா காலமாய் நேசரென் இயேசுவே
ஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன்
கானக வழியதில் ஜீவ ஒழியாய்
காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ

இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்?
நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே
நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே

பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே
மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும்
மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன்

பொன்னும் வெள்ளியும் அக்கினிச் சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல்
உபத்ரவத்தன் குகையில் சோதித்தென்னை
உத்தமனாய் நிறுத்த தெரிந்தெடுத்தீரன்றோ

துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச் சபைக்கெதிராய் போராடிடுதே
திடன் அடைந்து தைர்யமாய் போராடிட
ஆவியின் பெலன் ஈந்திடும் உம்மோடு ஜெயம் பெறவே

உமக்கு பயந்து உம் நாமம் தியானிப்போரை
உமக்காய்ச் சேர்த்திட நேசர் நீர் வருவீர்
உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில்
உம்முடன் இயேசுவே நான் சீயோனில் சேர்ந்திடுவேன்

Kaala Kaalamaai Neasaren - காலா காலமாய் நேசரென் Lyrics in English

Kaala kaalamaai neasaren – kaalaa kaalamaay naesaren Kaalaa kaalamaay naesaren Yesuvae Njaalamakilavum um pukal saattaுvaen Kaanaka valiyathil jeeva oliyaay Kaarunnyanae ennaiyum karuththaay kaaththeeranto Yesuvae neer enthan patchamaanathaal Enakkethiraay iruppavan yaar? Nal aayanum neerae nal naeyanum neerae Naer paathai kaatti kaaththidum en theepamum neerae Paathai thavariyae maayntha enthanukkaay Paathai saththiyam jeevanaay uthiththae Manniththu marantheer en paavam anaiththum Manthaiyil serththeeranto thanthaiyae umakken seykuvaen Ponnum velliyum akkinich soolaiyil Pudamittu suththam seythiduvathu pol Upathravaththan kukaiyil sothiththennai Uththamanaay niraுththa therintheduththeeranto Thuraiththanam athikaaram vallamaiyum Thiruch Sabaikkethiraay poraadiduthae Thidan atainthu thairyamaay poraatida Aaviyin pelan eenthidum ummodu jeyam peravae Umakku payanthu um naamam thiyaanipporai Umakkaaych serththida naesar neer varuveer Umathu sampaththaik kadaatchikkum naalil Ummudan Yesuvae naan seeyonil sernthiduvaen

PowerPoint Presentation Slides for the song Kaala Kaalamaai Neasaren - காலா காலமாய் நேசரென்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaala Kaalamaai Neasaren - காலா காலமாய் நேசரென் PPT Kaala Kaalamaai Neasaren PPT

Kaala kaalamaai neasaren – காலா காலமாய் நேசரென் Kaala kaalamaai neasaren – kaalaa kaalamaay naesaren காலா காலமாய் நேசரென் இயேசுவே Kaalaa kaalamaay naesaren Yesuvae ஞாலமகிலவும் உம் புகழ் சாற்றுவேன் Njaalamakilavum um pukal saattaுvaen கானக வழியதில் ஜீவ ஒழியாய் Kaanaka valiyathil jeeva oliyaay காருண்யனே என்னையும் கருத்தாய் காத்தீரன்றோ Kaarunnyanae ennaiyum karuththaay kaaththeeranto இயேசுவே நீர் எந்தன் பட்சமானதால் Yesuvae neer enthan patchamaanathaal எனக்கெதிராய் இருப்பவன் யார்? Enakkethiraay iruppavan yaar? நல் ஆயனும் நீரே நல் நேயனும் நீரே Nal aayanum neerae nal naeyanum neerae நேர் பாதை காட்டி காத்திடும் என் தீபமும் நீரே Naer paathai kaatti kaaththidum en theepamum neerae பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய் Paathai thavariyae maayntha enthanukkaay பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தே Paathai saththiyam jeevanaay uthiththae மன்னித்து மறந்தீர் என் பாவம் அனைத்தும் Manniththu marantheer en paavam anaiththum மந்தையில் சேர்த்தீரன்றோ தந்தையே உமக்கென் செய்குவேன் Manthaiyil serththeeranto thanthaiyae umakken seykuvaen பொன்னும் வெள்ளியும் அக்கினிச் சூளையில் Ponnum velliyum akkinich soolaiyil புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல் Pudamittu suththam seythiduvathu pol உபத்ரவத்தன் குகையில் சோதித்தென்னை Upathravaththan kukaiyil sothiththennai உத்தமனாய் நிறுத்த தெரிந்தெடுத்தீரன்றோ Uththamanaay niraுththa therintheduththeeranto துரைத்தனம் அதிகாரம் வல்லமையும் Thuraiththanam athikaaram vallamaiyum திருச் சபைக்கெதிராய் போராடிடுதே Thiruch Sabaikkethiraay poraadiduthae திடன் அடைந்து தைர்யமாய் போராடிட Thidan atainthu thairyamaay poraatida ஆவியின் பெலன் ஈந்திடும் உம்மோடு ஜெயம் பெறவே Aaviyin pelan eenthidum ummodu jeyam peravae உமக்கு பயந்து உம் நாமம் தியானிப்போரை Umakku payanthu um naamam thiyaanipporai உமக்காய்ச் சேர்த்திட நேசர் நீர் வருவீர் Umakkaaych serththida naesar neer varuveer உமது சம்பத்தைக் கடாட்சிக்கும் நாளில் Umathu sampaththaik kadaatchikkum naalil உம்முடன் இயேசுவே நான் சீயோனில் சேர்ந்திடுவேன் Ummudan Yesuvae naan seeyonil sernthiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum