🏠 Lyrics Chords Bible

Kaal Mithikkum Thaesamellaam - கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று – அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை – அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா

Kaal Mithikkum Thaesamellaam Lyrics in English

Kaal mithikkum thaesamellaam – en Karththarukkuch sonthamaakum Kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum 1. Parakkattum parakkattum Siluvaiyin jeyakkoti – Alleluya Uyarattum uyarattum Yesuvin thirunaamam – Alleluya 2. Elumpattum elumpattum Kithiyonin senaikal – Alleluya Mulangattum mulangattum Yesuthaan valiyentu – Alleluya 3. Sellattum sellattum Jepasenai thuthisenai – Alleluya Vellattum vellattum Ethiriyin erikovai – Alleluya 4. Thirakkattum thirakkattum Suvisesha vaasalkal – Alleluya Valarattum valarattum Apishaekath thiruchSabaikal – Alleluya

PowerPoint Presentation Slides for the song Kaal Mithikkum Thaesamellaam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaal Mithikkum Thaesamellaam PPT

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் Kaal mithikkum thaesamellaam – en கர்த்தருக்குச் சொந்தமாகும் Karththarukkuch sonthamaakum கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் Kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum 1. பறக்கட்டும் பறக்கட்டும் 1. Parakkattum parakkattum சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா Siluvaiyin jeyakkoti – Alleluya உயரட்டும் உயரட்டும் Uyarattum uyarattum இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா Yesuvin thirunaamam – Alleluya 2. எழும்பட்டும் எழும்பட்டும் 2. Elumpattum elumpattum கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா Kithiyonin senaikal – Alleluya முழங்கட்டும் முழங்கட்டும் Mulangattum mulangattum இயேசுதான் வழியென்று – அல்லேலூயா Yesuthaan valiyentu – Alleluya 3. செல்லட்டும் செல்லட்டும் 3. Sellattum sellattum ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா Jepasenai thuthisenai – Alleluya வெல்லட்டும் வெல்லட்டும் Vellattum vellattum எதிரியின் எரிகோவை – அல்லேலூயா Ethiriyin erikovai – Alleluya 4. திறக்கட்டும் திறக்கட்டும் 4. Thirakkattum thirakkattum சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா Suvisesha vaasalkal – Alleluya வளரட்டும் வளரட்டும் Valarattum valarattum அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா Apishaekath thiruchSabaikal – Alleluya

Kaal Mithikkum Thaesamellaam Song Meaning

All the land under foot – N
Belongs to God
The flag of Calvary will fly as far as the eye can see

1. Fly and fly
Triumph of the Cross – Alleluia
Rise and rise
The name of Jesus is Alleluia

2. Rise and rise
Gideon's Armies – Alleluia
Ring and ring
Jesus is the way – Hallelujah

3. Go and go
Hymn of praise – Alleluia
Win and win
Enemy's Jericho – Alleluia

4. Open and open
Gospel Gateways – Alleluia
Grow and grow
Anointed Churches – Alleluia

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum