🏠 Lyrics Chords Bible

Kaaka Valla Karthar Undu - காக்க வல்ல கர்த்தர் உண்டு

காக்க வல்ல கர்த்தர் உண்டு

காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க,
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்

1.துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்.
எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல

2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல

3.அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல

4. அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்.
பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Lyrics in English

Kaakka valla Karththar unndu Nammai entum kaakka, Kaaththiduvaar unnai ennai Vallamaiyin karaththaal 1.thuthikalinaal avar naamaththai Uyarththiduvom kaaththiduvaar. Eriko emmaaththiram- Alleluya Eriko emmaaththiram. – kaakka valla 2. Visuvaasaththaal thaaveethaippol Thunninthu sental jeyam tharuvaar Koliyaath emmaaththiram- nam paramanmun Koliyaath emmaaththiram. – kaakka valla 3.avar sorpati munsental Samuththiramum vali tharumae Sengadal emmaaththiram- alaimothum Sengadal emmaaththiram. – kaakka valla 4. Avar janaththai meetkumpati Vaathaikalai anuppiduvaar. Paarvon emmaaththiram- paramanmun Paarvon emmaaththiram. – kaakka valla

PowerPoint Presentation Slides for the song காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

by clicking the fullscreen button in the Top left. Or you can download காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu PPT Kaaka Valla Karthar Undu PPT

காக்க வல்ல கர்த்தர் உண்டு Kaakka valla Karththar unndu நம்மை என்றும் காக்க, Nammai entum kaakka, காத்திடுவார் உன்னை என்னை Kaaththiduvaar unnai ennai வல்லமையின் கரத்தால் Vallamaiyin karaththaal 1.துதிகளினால் அவர் நாமத்தை 1.thuthikalinaal avar naamaththai உயர்த்திடுவோம் காத்திடுவார். Uyarththiduvom kaaththiduvaar. எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா Eriko emmaaththiram- Alleluya எரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல Eriko emmaaththiram. – kaakka valla 2. விசுவாசத்தால் தாவீதைப்போல் 2. Visuvaasaththaal thaaveethaippol துணிந்து சென்றால் ஜெயம் தருவார் Thunninthu sental jeyam tharuvaar கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன் Koliyaath emmaaththiram- nam paramanmun கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல Koliyaath emmaaththiram. – kaakka valla 3.அவர் சொற்படி முன்சென்றால் 3.avar sorpati munsental சமுத்திரமும் வழி தருமே Samuththiramum vali tharumae செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும் Sengadal emmaaththiram- alaimothum செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல Sengadal emmaaththiram. – kaakka valla 4. அவர் ஜனத்தை மீட்கும்படி 4. Avar janaththai meetkumpati வாதைகளை அனுப்பிடுவார். Vaathaikalai anuppiduvaar. பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன் Paarvon emmaaththiram- paramanmun பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல Paarvon emmaaththiram. – kaakka valla

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum