🏠 Lyrics Chords Bible

Deivathin sannithaanan - தெய்வத்தின் சந்நிதானம் என்

தெய்வத்தின் சந்நிதானம் என்

தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருண்யமாம் அவர் சத்தம்
என் காதுகளுக்கின்பமே

⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்பு
கசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும்
அவர் தரும் வாக்குத்தத்தங்கள்
உன்னை
அனுதினம் வழி நடத்தும்

⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய்

JV Peter – Deivathin sannithaanan Lyrics in English

Theyvaththin sannithaanam en Ullaththin aananthamae Kaarunnyamaam avar saththam En kaathukalukkinpamae ⁠kasantha‌ manam puthithaakkum nallanpu Kasantha‌ aanmaavirku saanthitharum Avar tharum vaakkuththaththangal Unnai Anuthinam vali nadaththum ⁠ulakaththin unnilai nirppanthamae Nnokkidu kalvaari naayakanai Yesuvin paathaththil vanthiduvaay Aaraுthal kanndataivaay

PowerPoint Presentation Slides for the song JV Peter – Deivathin sannithaanan

by clicking the fullscreen button in the Top left. Or you can download JV Peter – Deivathin sannithaanan PPT Deivathin sannithaanan PPT

தெய்வத்தின் சந்நிதானம் என் Theyvaththin sannithaanam en உள்ளத்தின் ஆனந்தமே Ullaththin aananthamae காருண்யமாம் அவர் சத்தம் Kaarunnyamaam avar saththam என் காதுகளுக்கின்பமே En kaathukalukkinpamae ⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்பு ⁠kasantha‌ manam puthithaakkum nallanpu கசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும் Kasantha‌ aanmaavirku saanthitharum அவர் தரும் வாக்குத்தத்தங்கள் Avar tharum vaakkuththaththangal உன்னை Unnai அனுதினம் வழி நடத்தும் Anuthinam vali nadaththum ⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே ⁠ulakaththin unnilai nirppanthamae நோக்கிடு கல்வாரி நாயகனை Nnokkidu kalvaari naayakanai இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய் Yesuvin paathaththil vanthiduvaay ஆறுதல் கண்டடைவாய் Aaraுthal kanndataivaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum