🏠 Lyrics Chords Bible

Jothi Thontrum Oor - ஜோதி தோன்றும் ஒர்

ஜோதி தோன்றும் ஒர்

1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

பல்லவி

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்த வான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களைப் பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்

3. நம் பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம். – இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்

6. அங்கே நம் இரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார். – இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடிசூடுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்

ஜோதி தோன்றும் ஒர் - Jothi Thontrum Oor Lyrics in English

1. Jothi thontum or thaesamunndu Visuvaasak kannnnaal kaannkirom Nampithaa alaikkumpoluthu Naamangae vasikkach selluvom Pallavi Inparaay eettilae Motchakaraiyil naam santhippom – Alleluya Inparaay eettilae Motchakaraiyil naam santhippom 2. Antha vaan karaiyil naam nintu Vinnnnor geethangalaip paaduvom Thukkam yaavum attaு makilnthu Suththaril aaraுthal ataivom – inparaay 3. Nam pithaavin anpai ninaiththu Avaril makilnthu poorippom Meetpin nanmaikalai unarnthu Avarai vanangith thuthippom. – inparaay 4. Antha motchakaraiyatainthu Vaanasenaiyudan kalippom Nam thollai yaaththirai mutiththu Vinn kireedaththai naam tharippom – inparaay 5. Saavattaோr poorikkum thaesaththil Santhippom aaduvom paaduvom Thukkam Nnovalintha sthalaththil Semamaay naam ilaippaaraுvom – inparaay 6. Angae nam iratchakar ententum Aalukai seythu veettiruppaar Thukkam Nnoy saavukal neengidum Dhevan nam kannnneeraith thutaippaar. – inparaay 7. Thoothar soolnthu nintu paaduvor Kaettu naam yaavarum makilvom Pakthar angae mutisooduvaar Or muti angunndu enakkum – inparaay 8. En uttaாr poyvittar mun angae Aayinum naan meelavum santhippaen Avar koottaththil naan vinnnnilae Oppatta paerinpam kolluvaen – inparaay 9. Aelaikkum maalikai angunndu Entu nal meetpar alaikkiraar Maanthar yaavarukkum idamunndu Ellorum vaarungal enkiraar – inparaay

PowerPoint Presentation Slides for the song ஜோதி தோன்றும் ஒர் - Jothi Thontrum Oor

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஜோதி தோன்றும் ஒர் - Jothi Thontrum Oor PPT Jothi Thontrum Oor PPT

1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு 1. Jothi thontum or thaesamunndu விசுவாசக் கண்ணால் காண்கிறோம் Visuvaasak kannnnaal kaannkirom நம்பிதா அழைக்கும்பொழுது Nampithaa alaikkumpoluthu நாமங்கே வசிக்கச் செல்லுவோம் Naamangae vasikkach selluvom பல்லவி Pallavi இன்பராய் ஈற்றிலே Inparaay eettilae மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா Motchakaraiyil naam santhippom – Alleluya இன்பராய் ஈற்றிலே Inparaay eettilae மோட்சகரையில் நாம் சந்திப்போம் Motchakaraiyil naam santhippom 2. அந்த வான் கரையில் நாம் நின்று 2. Antha vaan karaiyil naam nintu விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் Vinnnnor geethangalaip paaduvom துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து Thukkam yaavum attaு makilnthu சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய் Suththaril aaraுthal ataivom – inparaay 3. நம் பிதாவின் அன்பை நினைத்து 3. Nam pithaavin anpai ninaiththu அவரில் மகிழ்ந்து பூரிப்போம் Avaril makilnthu poorippom மீட்பின் நன்மைகளை உணர்ந்து Meetpin nanmaikalai unarnthu அவரை வணங்கித் துதிப்போம். – இன்பராய் Avarai vanangith thuthippom. – inparaay 4. அந்த மோட்சகரையடைந்து 4. Antha motchakaraiyatainthu வானசேனையுடன் களிப்போம் Vaanasenaiyudan kalippom நம் தொல்லை யாத்திரை முடித்து Nam thollai yaaththirai mutiththu விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய் Vinn kireedaththai naam tharippom – inparaay 5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில் 5. Saavattaோr poorikkum thaesaththil சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம் Santhippom aaduvom paaduvom துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில் Thukkam Nnovalintha sthalaththil சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய் Semamaay naam ilaippaaraுvom – inparaay 6. அங்கே நம் இரட்சகர் என்றென்றும் 6. Angae nam iratchakar ententum ஆளுகை செய்து வீற்றிருப்பார் Aalukai seythu veettiruppaar துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும் Thukkam Nnoy saavukal neengidum தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார். – இன்பராய் Dhevan nam kannnneeraith thutaippaar. – inparaay 7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர் 7. Thoothar soolnthu nintu paaduvor கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம் Kaettu naam yaavarum makilvom பக்தர் அங்கே முடிசூடுவார் Pakthar angae mutisooduvaar ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய் Or muti angunndu enakkum – inparaay 8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே 8. En uttaாr poyvittar mun angae ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன் Aayinum naan meelavum santhippaen அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே Avar koottaththil naan vinnnnilae ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய் Oppatta paerinpam kolluvaen – inparaay 9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு 9. Aelaikkum maalikai angunndu என்று நல் மீட்பர் அழைக்கிறார் Entu nal meetpar alaikkiraar மாந்தர் யாவருக்கும் இடமுண்டு Maanthar yaavarukkum idamunndu எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய் Ellorum vaarungal enkiraar – inparaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum