🏠 Lyrics Chords Bible

Joraa Kaiyathatti - ஜோரா கையத் தட்டி பாடுங்க

ஜோரா கையத் தட்டி பாடுங்க

Joraa Kaiyathatti
ஜோரா கையத் தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

நீதிமான்கள் துதிக்கும்போது
வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
தமது மகிமையின் பிரசனத்தால்
பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா

Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி Lyrics in English

Joraa Kaiyathatti Joraa kaiyath thatti paadunga Isravaelin Parisuththara paadunga (2) Thuthikku paaththirar kanaththukku paaththirar Makimaikku paaththirar neethaanayyaa (2) Neethimaankal thuthikkumpothu Vettik konndaattam perukuthunga (2) Neethimaankal perukum pothu Pattanamellaam kalikooraுthae (2) Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 Makilnthu paati konndaaduvom – 2 joraa… Namathu Dhevan periyavarum Sthoththarikkath thakkavarum (2) Thamathu makimaiyin pirasanaththaal Parvatham meluku pol urukiduthae (2) Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom -2 Makilnthu paati konndaaduvom -2 joraa Alleluya Amen Alleluya Namathu Dhevan eluntharuli Saththurukkala sitharap pannnni (2) Seeyonukku thayaiseythu Siraiyiruppai thiruppiduvaar (2) Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 Makilnthu paati konndaaduvom – 2 joraa

PowerPoint Presentation Slides for the song Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Joraa Kaiyathatti – ஜோரா கையத் தட்டி PPT Joraa Kaiyathatti PPT

Joraa Kaiyathatti ஜோரா கையத் தட்டி பாடுங்க Joraa kaiyath thatti paadunga இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2) Isravaelin Parisuththara paadunga (2) துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர் Thuthikku paaththirar kanaththukku paaththirar மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2) Makimaikku paaththirar neethaanayyaa (2) நீதிமான்கள் துதிக்கும்போது Neethimaankal thuthikkumpothu வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2) Vettik konndaattam perukuthunga (2) நீதிமான்கள் பெருகும் போது Neethimaankal perukum pothu பட்டணமெல்லாம் களிகூறுதே (2) Pattanamellaam kalikooraுthae (2) உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2 Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா… Makilnthu paati konndaaduvom – 2 joraa… நமது தேவன் பெரியவரும் Namathu Dhevan periyavarum ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2) Sthoththarikkath thakkavarum (2) தமது மகிமையின் பிரசனத்தால் Thamathu makimaiyin pirasanaththaal பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2) Parvatham meluku pol urukiduthae (2) உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2 Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom -2 மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா Makilnthu paati konndaaduvom -2 joraa அல்லேலூயா ஆமென் அல்லேலூயா Alleluya Amen Alleluya நமது தேவன் எழுந்தருளி Namathu Dhevan eluntharuli சத்துருக்கள சிதறப் பண்ணி (2) Saththurukkala sitharap pannnni (2) சீயோனுக்கு தயைசெய்து Seeyonukku thayaiseythu சிறையிருப்பை திருப்பிடுவார் (2) Siraiyiruppai thiruppiduvaar (2) உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2 Unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2 மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா Makilnthu paati konndaaduvom – 2 joraa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum