🏠 Lyrics Chords Bible

En kalathinai matridave - என் காலத்தினை மாற்றிடவே

என் காலத்தினை மாற்றிடவே

என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே ( 2 )
சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன்
சந்தித்தீர் சவுலையே சந்தியும் நானும் எழும்பிடுவேன்

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே (2)
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே என் இயேசுவே

நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி-3

Jonal Jeba – En kalathinai matridave Lyrics in English

En kaalaththinai maattidavae Vaarum neer oliyaakavae ( 2 ) Santhiththeer savulaiyae santhiyum elumpiduvaen Santhiththeer savulaiyae santhiyum naanum elumpiduvaen Ennai eluppum antha oliyaaka vaarum Um makimai en nilaiyai uyarththum ( 2 ) Um vaakkukal maaridaathae Nampikkai niraivaeraுmae (2) Alaiththeer umakkente nadaththidum iraுthivarai Alaiththeer umakkente nadaththidum iraுthivarai Ennai eluppum antha oliyaaka vaarum Um makimai en nilaiyai uyarththum ( 2 ) Ninaiththup paarkkiraேn Enthan uyarvai Kaaranam neerae en Yesuvae Nanti nanti nanti Tharisanam thaanguthae nanti Nanti nanti nanti Aliyaa um alaippirkaay nanti-3

PowerPoint Presentation Slides for the song Jonal Jeba – En kalathinai matridave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jonal Jeba – En kalathinai matridave PPT En kalathinai matridave PPT

என் காலத்தினை மாற்றிடவே En kaalaththinai maattidavae வாரும் நீர் ஒளியாகவே ( 2 ) Vaarum neer oliyaakavae ( 2 ) சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன் Santhiththeer savulaiyae santhiyum elumpiduvaen சந்தித்தீர் சவுலையே சந்தியும் நானும் எழும்பிடுவேன் Santhiththeer savulaiyae santhiyum naanum elumpiduvaen என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும் Ennai eluppum antha oliyaaka vaarum உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) Um makimai en nilaiyai uyarththum ( 2 ) உம் வாக்குகள் மாறிடாதே Um vaakkukal maaridaathae நம்பிக்கை நிறைவேறுமே (2) Nampikkai niraivaeraுmae (2) அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை Alaiththeer umakkente nadaththidum iraுthivarai அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை Alaiththeer umakkente nadaththidum iraுthivarai என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும் Ennai eluppum antha oliyaaka vaarum உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 ) Um makimai en nilaiyai uyarththum ( 2 ) நினைத்துப் பார்க்கிறேன் Ninaiththup paarkkiraேn எந்தன் உயர்வை Enthan uyarvai காரணம் நீரே என் இயேசுவே Kaaranam neerae en Yesuvae நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti தரிசனம் தாங்குதே நன்றி Tharisanam thaanguthae nanti நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti அழியா உம் அழைப்பிற்காய் நன்றி-3 Aliyaa um alaippirkaay nanti-3

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum