🏠 Lyrics Chords Bible

Ennai Vidu Edupadatha pangu neerthanaiya - என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா

என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா

என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா
எந்தனின் தேவையும் நீர்தானையா – 2
உம் பாதம் அமர்ந்திருப்பேன், உலகத்தை மறந்திருப்பேன்
ஓயாமல் முத்தம் செய்வேன், உம் பாதத்தை – 2

உலகத்தின் செல்வங்கள், கல்வியில் பட்டங்கள்,
இருந்தாலும் உமக்கு ஈடாகுமா – 2
குருசை நோக்கிட, குப்பை எல்லாம் – 2

ஆயிரம் நாட்கள் நான், உலகத்தில் இருப்பதிலும்.
உம் சமூகத்தில் ஓர் நாள், மேலானதே – 2
இதயம் அதையே வாஞ்சிக்குதே – 2

John Shadrach – Ennai Vidu Edupadatha pangu neerthanaiya Lyrics in English

Ennai vittedupadaatha pangu neerthaanaiyaa Enthanin thaevaiyum neerthaanaiyaa – 2 Um paatham amarnthiruppaen, ulakaththai maranthiruppaen Oyaamal muththam seyvaen, um paathaththai – 2 Ulakaththin selvangal, kalviyil pattangal, Irunthaalum umakku eedaakumaa – 2 Kurusai Nnokkida, kuppai ellaam – 2 Aayiram naatkal naan, ulakaththil iruppathilum. Um samookaththil or naal, maelaanathae – 2 Ithayam athaiyae vaanjikkuthae – 2

PowerPoint Presentation Slides for the song John Shadrach – Ennai Vidu Edupadatha pangu neerthanaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download John Shadrach – Ennai Vidu Edupadatha pangu neerthanaiya PPT Ennai Vidu Edupadatha pangu neerthanaiya PPT

என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா Ennai vittedupadaatha pangu neerthaanaiyaa எந்தனின் தேவையும் நீர்தானையா – 2 Enthanin thaevaiyum neerthaanaiyaa – 2 உம் பாதம் அமர்ந்திருப்பேன், உலகத்தை மறந்திருப்பேன் Um paatham amarnthiruppaen, ulakaththai maranthiruppaen ஓயாமல் முத்தம் செய்வேன், உம் பாதத்தை – 2 Oyaamal muththam seyvaen, um paathaththai – 2 உலகத்தின் செல்வங்கள், கல்வியில் பட்டங்கள், Ulakaththin selvangal, kalviyil pattangal, இருந்தாலும் உமக்கு ஈடாகுமா – 2 Irunthaalum umakku eedaakumaa – 2 குருசை நோக்கிட, குப்பை எல்லாம் – 2 Kurusai Nnokkida, kuppai ellaam – 2 ஆயிரம் நாட்கள் நான், உலகத்தில் இருப்பதிலும். Aayiram naatkal naan, ulakaththil iruppathilum. உம் சமூகத்தில் ஓர் நாள், மேலானதே – 2 Um samookaththil or naal, maelaanathae – 2 இதயம் அதையே வாஞ்சிக்குதே – 2 Ithayam athaiyae vaanjikkuthae – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum