🏠 Lyrics Chords Bible

Sirumaipatta engal naatkalukku - சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு
துன்பத்தை கண்ட வருஷத்துக்கு
சரியாய் மகிழ்ச்சியாக்கும்
அதற்கு ஈடாய் திருப்தியாக்கும்

மகிழ்ச்சியாக்கும் – 2
வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2

நாட்களை எண்ணும் அறிவை தாரும்
ஞானமுள்ள இதயம் தாரும்
வாழ்நாளெல்லாம் மகிழும்படி
கிருபையாலே திருப்தியாக்கும்
திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும்

உமது கிரியையும் மகிமையையும்
எங்கள் மேலே விளங்கச் செய்யும்
எங்கள் கைகளின் கிரியைகளை
எங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்
ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும்

John Ezekiel – Sirumaipatta engal naatkalukku Lyrics in English

Siraுmaip patta engal naatkalukku Thunpaththai kannda varushaththukku Sariyaay makilchchiyaakkum Atharku eedaay thirupthiyaakkum Makilchchiyaakkum – 2 Vaalnaalellaam makilchchiyaakkum – 2 Naatkalai ennnum arivai thaarum Njaanamulla ithayam thaarum Vaalnaalellaam makilumpati Kirupaiyaalae thirupthiyaakkum Thirupthiyaakki makilchchiyaakkum Umathu kiriyaiyum makimaiyaiyum Engal maelae vilangach seyyum Engal kaikalin kiriyaikalai Engalidaththil sthirappaduththum Sthirappaduththi makilchchiyaakkum

PowerPoint Presentation Slides for the song John Ezekiel – Sirumaipatta engal naatkalukku

by clicking the fullscreen button in the Top left. Or you can download John Ezekiel – Sirumaipatta engal naatkalukku PPT Sirumaipatta engal naatkalukku PPT

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு Siraுmaip patta engal naatkalukku துன்பத்தை கண்ட வருஷத்துக்கு Thunpaththai kannda varushaththukku சரியாய் மகிழ்ச்சியாக்கும் Sariyaay makilchchiyaakkum அதற்கு ஈடாய் திருப்தியாக்கும் Atharku eedaay thirupthiyaakkum மகிழ்ச்சியாக்கும் – 2 Makilchchiyaakkum – 2 வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் – 2 Vaalnaalellaam makilchchiyaakkum – 2 நாட்களை எண்ணும் அறிவை தாரும் Naatkalai ennnum arivai thaarum ஞானமுள்ள இதயம் தாரும் Njaanamulla ithayam thaarum வாழ்நாளெல்லாம் மகிழும்படி Vaalnaalellaam makilumpati கிருபையாலே திருப்தியாக்கும் Kirupaiyaalae thirupthiyaakkum திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும் Thirupthiyaakki makilchchiyaakkum உமது கிரியையும் மகிமையையும் Umathu kiriyaiyum makimaiyaiyum எங்கள் மேலே விளங்கச் செய்யும் Engal maelae vilangach seyyum எங்கள் கைகளின் கிரியைகளை Engal kaikalin kiriyaikalai எங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும் Engalidaththil sthirappaduththum ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும் Sthirappaduththi makilchchiyaakkum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum