🏠 Lyrics Chords Bible

Maankaalgalai Thandheeraiya - மான்கால்களை தந்தீரையா

மான்கால்களை தந்தீரையா

மான்கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி

தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (2)

என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2)

சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (2)

சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2)

எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (2)

இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2)

Joel Thomasraj – Maankaalgalai Thandheeraiya Lyrics in English

Maankaalkalai thantheeraiyaa Mathilkalai thaanndiduvaen Ninaiththu paarkkaatha uyarangatkaay Niththamum nanti solvaen (2) Nanti nanti nanti nanti nanti Niththam oyaamal paaduvaen nanti Nanti nanti nanti nanti nanti Niththam soraamal paaduvaen nanti Theengu seyya ninaiththavar mun Thalaiththida seythavarae Thadumaarina vaelaiyellaam Thaangiyae nadaththineerae (2) En pakkam nilalaay nintavarae En paatham idaraamal sumanthavarae (2) Siraுmaippatta kaalamellaam Sitharaamal kaaththavarae Seerkulaintha en thittamellaam Seer amaiththu thanthavarae (2) Sakalaththaiyum nee thiruppi kolvaay Entu sonnathai niraivaettineer (2) Ethirththu vantha jala piravaakam Anukida vidavillaiyae Thuraththi vantha jana koottangal Aliththida vidavillaiyae (2) Iratchannya paadalkal soola seytheer Iratchakar neer entu ariya vaiththeer (2)

PowerPoint Presentation Slides for the song Joel Thomasraj – Maankaalgalai Thandheeraiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Joel Thomasraj – Maankaalgalai Thandheeraiya PPT Maankaalgalai Thandheeraiya PPT

மான்கால்களை தந்தீரையா Maankaalkalai thantheeraiyaa மதில்களை தாண்டிடுவேன் Mathilkalai thaanndiduvaen நினைத்து பார்க்காத உயரங்கட்காய் Ninaiththu paarkkaatha uyarangatkaay நித்தமும் நன்றி சொல்வேன் (2) Niththamum nanti solvaen (2) நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti nanti nanti நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி Niththam oyaamal paaduvaen nanti நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti nanti nanti நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி Niththam soraamal paaduvaen nanti தீங்கு செய்ய நினைத்தவர் முன் Theengu seyya ninaiththavar mun தழைத்திட செய்தவரே Thalaiththida seythavarae தடுமாறின வேளையெல்லாம் Thadumaarina vaelaiyellaam தாங்கியே நடத்தினீரே (2) Thaangiyae nadaththineerae (2) என் பக்கம் நிழலாய் நின்றவரே En pakkam nilalaay nintavarae என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2) En paatham idaraamal sumanthavarae (2) சிறுமைப்பட்ட காலமெல்லாம் Siraுmaippatta kaalamellaam சிதறாமல் காத்தவரே Sitharaamal kaaththavarae சீர்குலைந்த என் திட்டமெல்லாம் Seerkulaintha en thittamellaam சீர் அமைத்து தந்தவரே (2) Seer amaiththu thanthavarae (2) சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய் Sakalaththaiyum nee thiruppi kolvaay என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2) Entu sonnathai niraivaettineer (2) எதிர்த்து வந்த ஜல பிரவாகம் Ethirththu vantha jala piravaakam அணுகிட விடவில்லையே Anukida vidavillaiyae துரத்தி வந்த ஜன கூட்டங்கள் Thuraththi vantha jana koottangal அழித்திட விடவில்லையே (2) Aliththida vidavillaiyae (2) இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர் Iratchannya paadalkal soola seytheer இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2) Iratchakar neer entu ariya vaiththeer (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum