🏠 Lyrics Chords Bible

Thuthiththal nallathu, - துதித்தல் நல்லது,

துதித்தல் நல்லது,

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது-2
துதிப்பதினால் ஜெயித்திடுவோம்
துதியினால் மதில்கள் இடிந்துவிடும்-2

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது

சிறைச்சாலையின் கதவு திறந்தன
கர்த்தரை பாடி துதிக்கையில்-2
விசுவாசிப்பவன் துதித்திடுவான்
துதியினால் அரண்கள் இடிந்து விழும்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்
அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே
கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம்-2
ஜாதிகளே எல்லோருமே
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்-2

Jim Reeves Herald Lyrics in English

Thuthiththal nallathu, Athu thaevanukku aettathu-2 Thuthippathinaal jeyiththiduvom Thuthiyinaal mathilkal itinthuvidum-2 Thuthiththal nallathu, Athu thaevanukku aettathu Siraichchaாlaiyin kathavu thiranthana Karththarai paati thuthikkaiyil-2 Visuvaasippavan thuthiththiduvaan Thuthiyinaal arannkal itinthu vilum-2 Thuthiththal nallathu Athu thaevanukku aettathu Pelaththa kaiyinaal ongiya puyaththaal Arputham seythavarai uyarththiduvom-2 Avar kirupai entumullathu Karththar nallavar paadiduvom-2 Thuthiththal nallathu Athu thaevanukku aettathu Karththarin seykaikal arintha janamae Karththarai pakalnthu thuthiththiduvom-2 Jaathikalae ellorumae Karththaraip paati thuthiththiduvom-2

PowerPoint Presentation Slides for the song Jim Reeves Herald

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jim Reeves Herald PPT Thuthiththal nallathu, PPT

துதித்தல் நல்லது, Thuthiththal nallathu, அது தேவனுக்கு ஏற்றது-2 Athu thaevanukku aettathu-2 துதிப்பதினால் ஜெயித்திடுவோம் Thuthippathinaal jeyiththiduvom துதியினால் மதில்கள் இடிந்துவிடும்-2 Thuthiyinaal mathilkal itinthuvidum-2 துதித்தல் நல்லது, Thuthiththal nallathu, அது தேவனுக்கு ஏற்றது Athu thaevanukku aettathu சிறைச்சாலையின் கதவு திறந்தன Siraichchaாlaiyin kathavu thiranthana கர்த்தரை பாடி துதிக்கையில்-2 Karththarai paati thuthikkaiyil-2 விசுவாசிப்பவன் துதித்திடுவான் Visuvaasippavan thuthiththiduvaan துதியினால் அரண்கள் இடிந்து விழும்-2 Thuthiyinaal arannkal itinthu vilum-2 துதித்தல் நல்லது Thuthiththal nallathu அது தேவனுக்கு ஏற்றது Athu thaevanukku aettathu பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால் Pelaththa kaiyinaal ongiya puyaththaal அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2 Arputham seythavarai uyarththiduvom-2 அவர் கிருபை என்றுமுள்ளது Avar kirupai entumullathu கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2 Karththar nallavar paadiduvom-2 துதித்தல் நல்லது Thuthiththal nallathu அது தேவனுக்கு ஏற்றது Athu thaevanukku aettathu கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே Karththarin seykaikal arintha janamae கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம்-2 Karththarai pakalnthu thuthiththiduvom-2 ஜாதிகளே எல்லோருமே Jaathikalae ellorumae கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்-2 Karththaraip paati thuthiththiduvom-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum